Month:

இன்றும் எம்.ஜி.ஆர் என்ற மந்திரத்தை உச்சரிக்காத தேர்தல்கள் தமிழ்நாட்டில் கிடையாது..

மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் 104 வது பிறந்த நாள் பிறந்த தேதி: ஜனவரி 17, 1917பிறந்த இடம்: நாவலப்பிட்டி, கண்டி, இலங்கைஇறந்த தேதி: டிசம்பர் 24, 1987தொழில்:...

மலையகத்தில் ஊடுறுவும் கொரோனா…

மூச்சி விடும் தூரத்தில் தான்முகங்கள் லயங்களில் காட்சியளிக்கும். மாலினி.மோகன்-கொட்டகலை.இலங்கை மலையகம் ஒரு மகிழ்ச்சி நிறைந்த திடல். இதன் இயற்கை அம்சங்களை மனநிறைவோடு ரசிக்காதவர் எவருமில்லை. சுற்றுலா பயணிகளை...

யாழ் மருதனார்மட சந்தையில் கொரோனா தொற்று

மக்கள் விழிப்பு, சமூகப்பொறுப்புடன் செயற்படவேண்டும்வலி கிழக்கு மக்களுடன் நெருங்கிய தொடர்புடைய மருதனார்மடம் சந்தையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் வலி கிழக்கு மக்கள் அதிக சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்த...

கொலஸ்டரோல் சிகிச்சையில் புதிய அணுகு முறைகள்

கொலஸ்டலோல் அளவு இப்ப குறைஞ்சு போட்டுதெண்டு.குளிசையின் அளவைக் குறைக்கலாமா? நிப்பாட்டலாமா? "பாருங்கோ டொக்டர் என்ரை கொலஸ்டலோல் அளவு எவ்வளவு குறைஞ்சு போட்டுதெண்டு. ஆனால் குளிசையின் அளவைக் குறைக்கவோ...

கடுகுக்கதைகள்

மனப்பாங்கு இந்த சின்ன விடயத்தை எல்லோரும்பெரிதா எடுத்தது பிடிக்கவில்லை என்றார்.பல மணித்தியாலமாக கோபத்துடன்,யார் யார் எல்லாம் இந்த விடயத்தைபெரிதாய் எடுத்தவை என்று குறைபட்டார்.எனக்கு அவரைப்பார்க்க சரியானபாவமாய் இருந்தது…...

மடியில் கனம், வழியில் பயம்! – சம்பவம் (5)

“டொக்ரர்…. எதுக்கெடுத்தாலும் பயமா இருக்கு! ஏதாவது மருந்து தாருங்கள்…” பதட்டத்துடன் கேட்டார் சிவம்.“மொட்டையாகச் சொன்னால் எப்பிடி? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்” என்றார் சிரித்தபடியே குடும்ப வைத்தியர்.“ஒரே ரென்சனா...

என்னைக் காணும் போதெல்லாம் துரத்தியது!

எனது பாடசாலை நாட்களில் ஆங்கிலப் பாடத்திடம் அகப்பட்டு நான் பட்ட அவஸ்தைகளைப் பற்றி பல தடவைகள் எழுதியிருக்கின்றேன்…இது அதைப்பற்றியது மட்டுமல்ல! ஆங்கிலம் அப்போது எனக்கொரு வேண்டா விருந்தாளி…ஏன்,...

எனது நாடக அனுபவப் பகிர்வு – 3

ஆனந்தராணி பாலேந்திரா‘மழை’ 1976கடந்த இதழில் 1976ஆம் ஆண்டு க.பாலேந்திரா நெறிப்படுத்தி நான் நடித்த ‘மழை’ நாடகப் பின்னணி, அதனுடைய கதைச் சுருக்கம், முதலாவது மேடையேற்றம் பற்றி எழுதியிருந்தேன்.‘மழை’...

சிவமயம் அல்ல! எல்லாம் பயமயம்!

„எல்லாம் சிவமயம் என்று சொல்லுவினம், ஆனால் எனக்கு எல்லாம் பயமயம். காலம் உன்னைக் காலால் உதைக்கும் என்று காலமான பாரதி சொன்னவர். காலணி காலால் உதைத்தால் காலில்...

யேர்மனி யில் lockdown தை 31 வரை நீடிப்பு 15கி.மீ. தூரத்தை மக்கள் தாண்டாது இருக்க அறிவுறுத்தல்

யேர்மனி தற்போதைய விதிகள் என்ன?அனைத்து அத்தியாவசியமற்ற  கடைகளும் சேவைகளும் மூடப்பட்டுள்ளன.பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன, ஆனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனிப்பதற்காக ஊதிய விடுமுறைகளை எடுக்கலாம்.ஊழியர்களை வீட்டிலிருந்து...