Month:

அந்தக் கணத்தில் இருத்தலும், நிகழ்காலத்தில் வாழ்தலும்

ஸ்ரீரஞ்சனி - கனடா கடந்தகாலத்தை மறுபரிசீலனை செய்வதில் அல்லது எதிர்காலத்தைத் திட்டமிடுவதில் எங்களை அறியாமலே எங்களின் மனம் பரபரத்துக்கொண்டிருப்பதை நாங்கள் அனைவரும் கவனித்திருப்போம். அவை சந்தோஷமான நினைவுகளாகவோ...

இக்கணத்தில் வாழ்ந்துவிடு!

கரிணி-யேர்மனி…………………………………… காலம் பொன் போன்றது. கடந்து விட்ட நொடித்துளிகளை விலைகொடுத்து வாங்கும் அளவிற்கு யாரும் இவ்வுலகில் செல்வந்தர்கள் இல்லை. உயிர்வாழ்தலின் ஒவ்வொரு மணித்துளியுமே கடந்து கொண்டிருக்கும் எம்...

மன அழுத்தமும் அதற்கு பின்னால் இருக்கும் அறிவியலும்

-Dr.நிரோஷன் தில்லைநாதன்-யேர்மனி இன்றைய விரைவான உலகில் ஆங்கிலத்தில் stress என்று அழைக்கபடும் மன அழுத்தம் எங்கள் வாழ்வில் சாதாரணமான ஒரு விஷயம் ஆகிவிட்டது. கடன், வேலையின்மை, குடும்பத்தில்...

கொழும்பில் தன்னாதிக்கத்துடன் உருவாகியிருக்கும் சீன நகரம்!

இலங்கையின் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்ததும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டதுமான கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் 91  மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இந்த...

முதுகுக்குப் பின்னே பேசும் முகங்கள்

விழுப்புண் கண்டவரை மதிக்கும் மரபு தமிழுக்கு உரியது. வீரத்தின் தழலில் போர்க்களத்தில் மார்பில் அம்பு பாய்ந்து இறப்பது ஆண்மையின் அடையாளமாய் போற்றப்படுகிறது. அதே போல முதுகில் ஈட்டி...

சிதையப்போகும் செம்மணி.

சர்மிலா வினோதினி-இலங்கை செந் நெல்மணிகள் விளைந்த வனப்புமிக்க பிரதேசமாக விளங்கிய காரணத்தினால் செம்மணி என்கின்ற காரணப்பெயரைப் பெற்ற பிரதேசம்தான் நாவற்குழிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் அமைந்துள்ள செம்மணிப் பகுதி....

Enjoy எஞ்சாமி…

கனகசபேசன் அகிலன் இங்கிலாந்து. இணைக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போல் தான் எனது வீட்டை அண்மித்த வீதிகள் மாலை நேரங்களில் இருக்கும். நான் எனது நாயை கூட்டிக்கொண்டு நடந்து...

கர்ணன்: கேள்வியும் பதிலும்

கர்ணன் திரைப்படம் பார்த்து விட்டீர்களா? இல்லை இனித் தான் பார்க்க போகுறீர்களா? எதுவாக இருந்தாலும், கர்ணன் திரைப்படம் பற்றிய ஒரு பரீட்சைக்கு நீங்கள் தயாரா? கர்ணன்: கேள்வியும்...

பிரசவத்துக்குப் பிறகு அதிகரிக்கும் உடல்நிறை!

Dr. எம்.கே.முருகானந்தன் - பருத்தித்துறை - இலங்கைகுடும்ப மருத்துவர் பொதுவாக கர்ப்பகாலத்தில்தான் எடை அதிகரிக்கும். குழந்தை பிறந்த பின்னர் சற்று எடை குறையவே செய்யும். ஆனாலும் குழந்தைப்...

ஏன் இந்தப்பறவை தொலைவிற்குப் பறந்து போகிறது

-கவிதா லட்சுமி- நோர்வே வானத்தின் திசை மருங்கில்என்னதான் இருக்கக்கூடும் முற்றத்து மரங்களும்தொங்கும் கிளையில் மரக்கூடும்தானியம், காற்று, நீர்,பூக்குமிந்த அழகிய தோட்டம்கண்டுமகிழ மனம் கொடுத்தும்தொலைவிற்குப் போகிறதே செவ்வான உச்சிவெட்டவெளிப்...