Month:

தம்பட்டம்! நானும் எம்.ஜி.ஆரும்

மு.க.சு.சிவகுமாரன் 1965 105 வது பிறந்தநாள் 17.01.2022 1965 ஆண்டு எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் யாழ்ப்பாணம் வந்திருந்தனர். எமக்கு பலாலி விமான நிலையம் குரும்பசிட்டியில் இருந்து கால்நடைத் தூரம்தான்....

ஆரியகுளம் ஆருடைகுளம்!

ஆரியச்சக்கரவர்த்திகளும் ஆரியகுளமும் தமிழகத்தில் சோழரின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கி.பி.12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுச்சியடைந்த இரண்டாம் பாண்டியப் பேரரசு அதன் சமகாலத்தில் தென்னிலங்கைமீதும், வடஇலங்கைமீதும் ஆறு தடவைகளுக்கு மேல்...

“புறநானூறு படைத்த புலிகள்” 1986

-யூட் பிரகாஷ் அவுஸ்திரேலியா தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நடந்த சில சரித்திர சம்பவங்களின் பின்னணி மிகவும் சுவாரசியமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். வரலாற்றில் நின்று நிலைத்து விட்ட இந்த...

யேர்மனியில் 2022 ஆரம்பத்தில் தடுப்பூசியைக் கட்டாயமாக்க திட்டம்!

நாட்டில் சுமார் 68 சதவீதமானவர்கள் மட்டுமேஇதுவரை தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். ஊசி ஏற்றாதோருக்கு கதவடைப்பு ஜேர்மனியின் மத்திய, மாநில அரசுகள் இணைந்து புதிய கோவிட் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த...

துடக்கில்லாத கற்கண்டு!

Dr. T. கோபிசங்கர்யாழ்ப்பாணம் அம்மம்மா மறிச்சுக் கேட்டதுக்கு “ இப்பிடியே நேர போய் இடது பக்கம் திரும்பினா வரும்,20 ம் வாட்டு எண்டு கேட்டாக் காட்டுவினம்“ எண்டு...

மதிமயக்கும் போதைப்பொருள் அதைத் தவிர்ப்பீர்! தனக்கே அல்லாத ஒரு இன்ப அமைதி தேவையா?

-கரிணி.யேர்மனி இன்று பல நாடுகளில் மோசமான விளைவைத் தரக்கூடிய போதைப்பொருட்களை வைத்திருத்தல்,விநியோகித்தல், கடத்தல் போன்றவற்றிற்கு மிக உச்சக்கட்ட தண்டனையாக மரணதண்டனையை விதிக்கிறது அந்தந்த நாட்டின் அரசு. அப்பேற்பட்ட...

தமிழ்நாடும் சாதிபடுத்தும் பாடும்!

ஒரு கலைப்படைப்பில் கூட இப்போது மக்கள்சாதியின் குறியீடுகளைத் தான் தேடுகிறார்கள். சேவியர் - தமிழ்நாடு சதி செய்யும் சாதி!சாதிகள் இல்லையடி பாப்பா ! எனும் பாரதியின் குரல்...

தாயம் தரும் ஆதாயம்!

கௌசி.யேர்மனி சூதும் வாதும் வேதனை செய்யும்|| என்பது கொன்றை வேந்தன் சிறுவயதில் எமக்குக் கற்றுத் தந்த பாடம். சூதாடுதலும் தேவையற்ற வாக்குவாதம் செய்தலும் துன்பத்தையே தரும் என்று...

“பசி” நாடகம் – 1978

எனது நாடக அனுபவப் பகிர்வு - 14ஆனந்தராணி பாலேந்திரா இலங்கையில் 1975ஆம் ஆண்டு ஆரம்பமான எனது தீவிர நாடகப் பயணத்தில் ‘பிச்சை வேண்டாம்’, ‘மழை’, நட்சத்ரவாசி’, ;கண்ணாடி...

யேர்மனியில் Ehrenring விருதினை பெற்ற முதலாவது தமிழராக திரு.குமாரசாமி.ஜெயக்குமார்

யேர்மனியின் டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் மொழிபெயர்ப்பாளரான திரு குமாரசாமி ஜெயக்குமாரன் அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சமூகப்பணி ஆற்றி வருகிறார். கல்வி, கலை,பண்பாடு என்று அவர்...