Month:

சினிமா பக்கம்

ஒருபோதும் நடவாது! சமந்தா நடிகை சமந்தா சமீபத்தில் தனது விவாகரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம் ஆகியவற்றால் மிகவும் பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். ஆனால்...

“அடக்கமாகும் வரை அடக்கமாக இரு” என்று உணர்த்தும் நினைவுச் சின்னங்கள்.

கவிஞர் வாலி 01."இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்.!’இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் வரும் போதெல்லாம், எனக்கு...

கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை

இந்த வையகத்தின் சில நாடுகளிலே பறவைகளுக்குக் கொடுக்கும் பாதுகாப்பும் மரியாதையும் எங்களை வியக்கவைக்கின்றன. யப்பானிலே நாம் நேரிலே கண்ட காட்சி ஒன்று. ஒரு தாய்ப் பறவை குஞ்சு...

முரசுக்குப் பின்னால் இன்று கொட்டும் முரசாக முகநூல்!

கௌசி.யேர்மனி உலகம் ஒரு சிறு கிராமமாக ஒடுங்கிவிட்டது. நாம் உலகத்தைக் கைகளுக்குள் கொண்டு வந்து காட்சிப் பொருளாக்கிவிட்டோம். சினிமாக் கொட்டகைகள், வியாபார ஸ்தாபனங்கள், விழாக்கள், ஆலய வழிபாடு...

விரல் சொடுக்கும் போது ஏன் சத்தம் கேட்கிறது?

விரல் சொடுக்குவது, நெட்டி முறிப்பது அல்லது "cracking your knuckles“ என்று சொல்வார்களே, அதை நிச்சயமாக உங்களில் சிலரும் கூட வழக்கமாகக் கொண்டிருப்பீர்கள். சரி தானே? பொதுவாக...

உலகில் முதலாவது அதிசயம்,உடலுக்குள் நீண்ட நெடுஞ்சாலை!

நமது உடலுக்குள் மாபெரும் நெடுஞ்சாலை இருக்கிறது தெரியுமா? ஒரு நகரத்திலிருந்து ஒரு நாட்டில் இருக்கும் எல்லா நகரங்களையும், அத்தோடு அடுத்தடுத்த நாடுகளையும் அடைவதற்கு அமைக்கப்பட்ட சாலைகளை நாம்...

வியர்வையின் நறுமணம்

ஏலையா க.முருகதாசன்-யேர்மனி நாட்டு நிலைமையின் சூழ்நிலை காரணமாக ஜேர்மனிக்கு புலம்பெயர்வது என்று முடிவெடுத்த நாங்கள், போவதற்கான நாள் நெருங்க நெருங்க எதையெல்லாம் கொண்டு போவது என்று எண்ணத்...

பூட்டிய கதவைத் துறந்து வெளியே வாருங்கள்

! சேவியர் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் - என்பது போல நமது வாழ்க்கையின் சில வருடங்களை கொரோனா வந்து கடித்துத் தின்று ஏப்பம் விட்டு விட்டுச்...

எந்த நம்பிக்கையில் நாங்கள் கை கோர்ப்பது? ஆனால் மாற்றம் ஓன்றே வழி!

ஜூட் பிரகாஷ்- மெல்பேர்ண்யுத்தம் முடிவடைந்த கடந்த 13 வருடங்களில், எங்கள் அரசியல்வாதிகளாலோ, சர்வதேசத்தாலோ, ஏன் யுத்தத்தை முடிக்க முன்னின்று உதவிய இந்தியாவோலோ, எங்களுக்கு எந்த தீர்வையும் பெற்றுத்தர...

அரங்கேற்றம்!

யேர்மனியில் சிறப்பாக இடம்பெற்றசெல்வி.அபிரா.ரவீந்திரநாதன் அவர்களின் அரங்கேற்றம்! யேர்மனியில் பரதக்கலைக்கு நல் அறுவடைக்காலம்விதைத்தவர்களை நினைவில் நிறுத்துவோம்வெற்றிமணி. மு. க. சு. சிவகுமாரன் யேர்மனியில், கடந்த 02.04.2022 சனிக்கிழமை, செல்வி...