‘நான் பார்த்ததிலேயே அவள் ஒருத்தியைத்தான்நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்’
'” சரோஜாதேவியின் சாதனை பயணம்! பரதக்கலை, வாய்ப்பாட்டு, மேடை நாடகம் என்பன போன்ற கூடுதல் முகவரிகள் ஏதுமில்லை. நடிப்பில் வழிகாட்டுவதற்குப் போதிய பின்புலமும் இல்லை. ஆனாலும் தென்னகத்...
