Month:

பரத நாட்டியத்தில் இருந்து மோகினி ஆட்டம் எவ்வேறுபாடுகளைக் கொண்டுள்ளதுயாழ்ப்பாணத்தில் நடந்தேறிய இருநாள் பயிற்சிப்பட்டறைகள்!

நிறைஞ்சனா சுரேஷ்குமார் இங்கிலாந்து மோகினி ஆட்டம் உலகளாவிய ரீதியில் மிகப்பிரபல்யமாக கலைஞர்களால் நேரடியாக பார்க்கப்படுவதோ கற்கப்படுவதோ இல்லை. ஆனால் சமூக வலைத்தளங்கள் மூலம் அறியப்பட்டு வருகின்றது. அந்த...

ஹமிஸ்டர் பீன், தேங்காய், கத்தி’ – சிறுகதை

கே.எஸ்.சுதாகர்.அவுஸ்திரேலியாதணிகாசலத்திற்கு சார்லி சப்பிளினுக்கு அடுத்ததாக மிஸ்டர் பீனைத்தான் அதிகம் பிடிக்கும். மிஸ்டர் பீனின் நகைச்சுவைக் காட்சிகளை இரசித்துக் கொண்டிருந்தவர் திடீரென்று விழித்துக் கொண்டார். மிஸ்டர் பீன் ஒரு...

மதிய உணவும், மதிக்கு விருந்தும்ஒன்றாகப் பந்திவைத்த ஒன்றுகூடல்.

MK TAMIL lUNCHU CLUB மாதவி. யேர்மனி கடந்த மாதம் 30ம் திகதி மில்ரன் கேன்ஸ் (Milton Keynes) நகரத்தில் உள்ள MK tamil lunch Club.UK...

நம் கவனம் 50 விநாடிக்கு மேல் நீடிக்காதா?

நீங்கள் எப்போதாவது உங்களால் எவ்வளவு நேரம் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்த முடிகிறது என்று யோசித்ததுண்டா? இந்தக் கேள்விக்குப் பெரும்பாலானவர்களின் பதில் „சில நிமிடங்களும் கூட இல்லை“...

இலண்டனில் மைக்கல் ஜக்சனின் இசைநாடகம் (The MJ Musical)

 Prince Edward Theatre, West End, London. எமது கூத்துப் பாரம்பரியத்திற்கும் இசை நாடகங்களுக்குமான ஒற்றுமை- வேற்றுமை என்ன? பூங்கோதை  உலகப் புகழ் பெற்ற நாடகங்கள், பாடல்...

குட்டிக்கடை என்றாலும் திட்டமிடல்மேலாண்மை தெரிந்திடல் வேண்டும்!

pசழதநஉவ அயயெபநஅநவெ மீட்டிங் என்பது ஒரு டேட்டிங் போல சேவியர் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் என்பது ஒரு கலை. எது என்னவே நிறுவனங்களுக்கு மட்டுமே தேவையான விஷயம் அல்ல...

காற்றாலை மின்கோபுரங்களை உள்ளூர் மக்கள்ஏன் எதிர்க்கிறார்கள்? என்கிற கேள்வி எழுகிறபோது…

சர்மிலா வினோதினி இலங்கை. எப்பொருளுக்கும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பது எங்களுக்குத் தெரியும், அது 2018 அல்லது 2019 என்று நினைக்கிறேன், ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் யேவரசயட சநளழரசஉந...

பிரியாத பிரியாவிடை முத்தங்கள்.

தீபா ஸ்ரீதரன் தைவான் செய்தித்தாள்கள் (புகைப்படங்கள்) மற்றும் செய்தித்திரைகளில் பதிவான போருக்கு முன் (முதலாம் ஃ இரண்டாம் உலகப்போர்) கொடுத்துக் கொள்ளப்பட்ட சில பிரியாவிடை முத்தங்கள். ஆசை,...

உலக அரசியற்களம்:

ரஷ்யா ஏன் அலாஸ்காவை அமெரிக்காவிற்கு விற்றது?—————————————————— ஐங்கரன் விக்கினேஸ்வரா(2022 இல் உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவில் "அலாஸ்கா எங்களுடையது" என்ற விளம்பரப் பலகைகள் பலவும் தோன்றின. மேலும்...

யப்பானியர்கள் உணவுக்குப் பதிலாகமாத்திரைகளை உண்ணுகிறார்கள்.

உலகம் "நவீனம்" எனும் அரக்கனின் பிடியில் சிக்குண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த உலகில் மனிதர்கள், இருந்த இடத்தில் இருந்து கொண்டு உலகத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கின்றனர்....