உளவதைத் தாக்குதலும், தற்கொலை மரணங்களும்
மாலினி. ஜெர்மனிஅண்மையில் ஜெர்மனியில் 15 வயதுத் தமிழ் மாணவி ஒருத்தி சுய மரணத்தை வலிந்து தேடிக்கொண்டாள். பாடசாலையில் ஆசிரியர்களின் ஒதுக்குதலும், மாணவர்களின் உளவியல் துன்புறுத்தலும் அதற்கான காரணமாகக்...
மாலினி. ஜெர்மனிஅண்மையில் ஜெர்மனியில் 15 வயதுத் தமிழ் மாணவி ஒருத்தி சுய மரணத்தை வலிந்து தேடிக்கொண்டாள். பாடசாலையில் ஆசிரியர்களின் ஒதுக்குதலும், மாணவர்களின் உளவியல் துன்புறுத்தலும் அதற்கான காரணமாகக்...
-மாதவி யேர்மனிகனடாவில் எனது தம்பியின் நெருங்கிய நண்பர் இல்லத்திற்குக்கு என்னை அறிமுகப்படுத்த அழைத்துச் சென்றார்.அங்கு சென்றபோது நண்பனின் மனைவி இரத்த அழுத்தம் எவ்வளவு என தனக்கு பார்த்துக்கொண்டு...
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்-இலங்கை. காய்ச்சலா, தலையிடியா, உடல் உழைவா, மூட்டு வலியா எதுவானாலும் அஸ்பிரின் மருந்துதான். இவ்வாறு அது கைகொடுத்த காலம் ஒன்று இருந்தது. ஆம் சர்வரோக நிவாரணி போலப்...
டாக்டர் எம்.கே.முருகானந்தன் இலங்கை “பச்சை மிளகாய் சம்பல் நல்ல ரேஸ்டாக இருக்கு” - சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட்டார் அவர். கடுகு போட்டு தாளித்தபச்சை மிளகாய்த் தேங்காய்...
“காப்பி குடிக்கின்றீர்களா?” என்று யாராவது உங்களிடம் கேட்டால், தொடர்ந்து “சீனி போடலாமா?” என்கின்ற கேள்வியையும் அவர்கள் எப்போதுமே சேர்த்துத் தான் கேட்பார்கள். அதற்குக் காரணம் வேறு ஒன்றுமே...
காதுக் குடுமி அகற்றுதல். எப்பொழுது? எவ்வாறு?டாக்டர்.எம்.முருகானந்தன் கண்களிலிருந்து நீர் வழிய, வேதனையில் முகம் சோர்ந்து கிடக்க காதைப் பொத்திக் கொண்டு வந்தான் பையன்."குளிச்சுப் போட்டு வந்தவனின்ரை காதுக்...
(நம் உடல் ஒரு அதிசயம்!)Dr.நிரோஷன் தில்லைநாதன் ஜெர்மனி நம் உடல் உண்மையிலேயே ஒரு அற்புதமான எந்திரமாகும். அது பல்லாயிரம் கோடிக் கணக்கான உயிரணுக்களால் ஆனது. நமது எலும்புகள்...
Dr.நிரோஷன்.தில்லைநாதன் -யேர்மனி செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்திற்கு நீங்கள் தயாரா? சுய-ஓட்டுநர் வாகனங்கள் முதல் புத்திசாலித்தனமான தனிப்பட்ட உதவியாளர்கள் வரை, Artificial Intelligence (AI) என்று அழைக்கப்படும் செயற்கை...
Dr.எம்.கே.முருகானந்தன். இலங்கை கணுக்கால் சுளுக்கு, பயிற்சிகள், மருத்துவம்இது என்னடா குதிக்காலில் நாண் என்கிறீர்களா? விண் பூட்டி பட்டம் ஏற்றியது ஞாபகம் வரவில்லையா? அதில் நாண் இருந்திருக்குமே. அட...
-கரிணி.யேர்மனி ஆழிசூழ் இவ்வுலகில் பிறப்பு, இறப்பு என்பது இயற்கையின் சூத்திரம். இதற்கு இடைப்பட்ட காலமே உடலோடு பயணிக்கும் இந்த வாழ்வு. இந்த உயிர்வாழ்வின் பயணத்துக்கு ஆதாரமாக ஒரு...