யாழ்.பல்கலைக்கழக தொழினுட்ப பீடத்தில் பீறுநடைபோடும் ஒரு இளம் விஞ்ஞானி!
யாழ்.பல்கலைக்கழக தொழினுட்ப பீட மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமாரின் பதினொரு கண்டுபிடிப்புக்கள் தேசிய மட்டத்திற்குத் தெரிவு யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழினுட்ப பீடத்தில் இரண்டாம் வருடத்தில் பொறியியல் தொழினுட்பத்தை பயின்றுவரும் சம்மாந்துறை...