அகவன் மகளே ! அகவன் மகளே !
இன்றைக்கும் யேர்மனி, நெதர்லாந்து நகரப் புறங்களில் "ளழழவாளயலநசள எனும் குறிசொல்பவர்கள் உண்டு, காலத்திற்கேற்ப கணினியிலோ, படங்கள் வரையப்பட்ட அட்டைகள் மூலமோ அதிர்ஷ்டத்தை கணித்துச்சொல்வார்கள், காற்பந்தாட்டத்தில் யார் வெற்றி...
இன்றைக்கும் யேர்மனி, நெதர்லாந்து நகரப் புறங்களில் "ளழழவாளயலநசள எனும் குறிசொல்பவர்கள் உண்டு, காலத்திற்கேற்ப கணினியிலோ, படங்கள் வரையப்பட்ட அட்டைகள் மூலமோ அதிர்ஷ்டத்தை கணித்துச்சொல்வார்கள், காற்பந்தாட்டத்தில் யார் வெற்றி...
தாய் நாட்டில் எது இல்லையோ இன்றும் சாதி மதம் இவற்றை மிகவும் அற்புதமாகப் பேணிக்காத்து வருகின்றோம்.வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் அவற்றின் வேர்களை தாய்மண்ணில் தேடித்தேடி எடுத்து காத்து வருகின்றோம்....
சர்வதேச ரீதியில் அதிகம் கவனிக்கப்படும் லண்டன்வாழ் ஈழத்தமிழ் பாடகியான எம்.ஐ.ஏ. எனும் மாதங்கி மாயா அருள்பிரகாசத்துக்கு (MIA) பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அங்கத்தவருக்கான எம்.பி.ஈ (Member of the...
தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயப் பெருந்தலைவர் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 95 ஆவது பிறந்தநாள் அறக்கொடைவிழா 07.01.2020 அன்று செவ்வாய்க்கிழமை ஆலய அன்னபூரணி மண்டபத்தில் சிறப்புற அமைந்தது. சிவத்தமிழ்ச்செல்வி...
நடக்குமா நடக்க என்ன செய்யலாம்? புது வருடம் பிறக்கும் பொழுது நாம் அனைவரும் நினைப்பது என்ன? இந்த வருடமாவது நினைத்த விடயங்களை நிறைவேற்ற வேண்டும் என்று. ஆனால்...
கடல் நடுவே இருக்கும் ஈழத்தின் மறுபக்கம் கண்ணீர்த் துளிகளைப் பரிசளிக்கத் தமிழகம் நோக்கித் தன்னம்பிக்கையோடு பயணித்து வாழ்வின் பெரும்பகுதியைத் தமிழகத்திலேயே கழித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் வாழ்வியற் சிக்கல்கள்...
அருவி வெட்டியாச்சோ? என்று ஊரிலிருந்து ரெலிபோன் எடுத்த மருமகளைக் கேட்டேன்.”அருவிவெட்டி சூடும் அடிச்சு நெல்லும் வித்தாச்சு”என்று சிரிச்சபடி பதில் தந்தாள். என்னால் நம்ப முடியவில்லை. எல்லாம் இவ்வளவு...
துர்க்கா துரந்தரி, சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அறக்கொடை விழாவான 7.01.2020 அன்று இரு மகாஜன்கள் ஊட்பட ஐந்து கல்வி,கலை,எழத்தலகப் படைப்பாளிகளான பேராசிரியர்....