Month:

மலையகத்தின் பெண்கள்…

மலையகத்தில் ஆண்களைவிட பெண்களே அதிகம்!--மாலினிமோகன்- நாவலப்பிட்டி- மலையகம் - இலங்கைஒவ்வொரு வருடமும் மார்ச் 8ம் திகதி பெண்களின் பெருமை பேசும் நாளாகும்.நியுயோர்க்க நகரில் 1857,ல் மார்ச் மாதம்...

பவளவிழாக்காணும் வயாவிளான் மத்திய கல்லூரியும், அதன் ஆணிவேர்களாக நான் கண்ட அதிபர்களும்

Dr.. வேலுப்பிள்ளை கண்ணதாசன் (Oxford/Uk) எமது கல்லூரி வரலாறு காணாத பேரழிவுகளுக்குட்பட்டு, அதன் செல்வச்செழிப்பு பௌதீக வளங்கள், ஆசிரிய, மாணவ வளங்கள் முதலியவற்றை இழந்து நின்ற போதிலும்...

தமிழ்த் தேசியத் தரப்புக்களை ஒரே புள்ளியில் இணைத்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரை கவனயீர்ப்புப் பேரணி!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் பேரணி (Pழவவரஎடை வழ Pழடமையனெiஇ P2P) இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட வாகன மற்றும்...

நாம் பெண்கள் என்பதில் எமக்கும் மகிழ்ச்சியே!

அபிரா இரகுநாதன்-சிவப்பிரகாசம் யேர்மனி நாம் பெண்கள் .”இவர்கள் பெண்கள்தானே, என்ன செய்து சாதித்துவிடப் போகிறார்கள்” என்று சிலர் நகைப்பார்கள். நாம் வெறும் பெண்கள்தானா ? இல்லை நாம்...

அச்சமும், மகிழ்ச்சியும் சேர்ந்து இருக்க முடியாது

கரிணி-யேர்மனி ஆதியிலிருந்து மனிதன் தனக்கு மிஞ்சிய, தன் அறிவுக்கு எட்டாத விடயங்களான இயற்கை சீற்றங்கள், இடி மின்னல், கொள்ளை நோய்கள் போன்றவற்றால் அச்சத்துக்குள்ளாகி வந்துள்ளான். தொன்று தொட்டே...

உற்பத்தித்திறனுக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?

Dr.நிரோஷன் தில்லைநாதன்-யேர்மனி நாம் நமது உடல் மற்றும் மனதினை எப்படி ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துகிறோம் என்பதைக் குறிப்பதுதான் உற்பத்தித்திறன். இதனை அதிகப்படுத்தக் கற்றுக்கொண்டால் நாம் நமது உடலின் ஆற்றலைச்...

“கட்டுக்கதைகள்”

நண்பர்களே, கட்டுக்கதை என்றால் என்ன? கற்பனைகள் கலந்த கதைகளா அல்லது உண்மையை மறைப்பதற்காகக் கூறும் கதைகளா? இரண்டு கூற்றுகளும் கட்டுக்கதைகளுக்கு பொருந்துகின்றன. கதைகள் என்றாலே கற்பனைகள் கலந்தால்...

எனக்கு எது எது பிடிக்கும் என்று உனக்கும் அது தெரிவது எப்படி!

என்னை அறிந்தாய், நீ என்னை அறிந்தாய் -சேவியர்-தமிழ்நாடு 'இதுவரைக்கும் உன் கிட்டே நான் எதையுமே மறைச்சதில்லை. எல்லாமே சொல்லியிருக்கேன்' என கடற்கரை மணலில் காது கடிக்கும் காதலர்களின்...

பெண்மை வர்ணம்

-- கலாசூரி. திவ்யா சுஜேன் பிறவிப்பயனால் நற்குருவினடத்தே சரணடைந்து , அன்னம் போல் வித்தை பயின்று , சீரிய பெரியோர் கூடிய அரங்கினில் குருவருளால் முதன் முதலில்...