Month:

வெற்றி மாறன் -சூர்யா கூட்டணியில் வாடிவாசல்

வெற்றிமாறன் -சூர்யா கூட்டணியில் உருவாகிவரும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு கொரோனா தாக்கத்தின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக...

இந்து ஆலயங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சியும் இன அழிப்பும்

-அ.வியாசன் - விடுகை வருட மாணவன்இந்து நாகரிகத்துறை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் திணைக்களங்கள் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் புராதான இந்து ஆலயங்கள், தமிழர் புhரதான...

பொட்டு குறும்படம்! புட்டு புட்டுச் சொல்லும் செய்தி என்ன!

நவயுகா,இயக்குநர்.பொட்டு நமது கலாசாரமும் பண்பாடும் ஒரு தலைப்பட்சமானவை என்பதை உணரும் பொழுது, அவை தொடர்பில் கேள்வி கேட்கவும் மாற்றவும் முன்னிற்க வேண்டியது எமது கடமை. ஏன் எதற்காக...

ஒன்றாக வாழுகின்றோம். ஒன்றாகவா வாழுகின்றோம்

எழுதப்படாத சட்டங்கள், மனிதாபிமானங்கள், விட்டுக்கொடுப்புகள், பிறரை மதிக்கும் பண்புகள் போன்ற காரணங்களினால், பல அமைப்புகள், பல குடும்பங்கள், பல நண்பர்கள் காலவேறுபாடுகள் அற்று ஒன்றாக வாழுகின்றார்கள். ஆனால்,...

இலங்கை நாடகப்பள்ளியின் சர்வதேச இணையவழி அரங்கியல் கருத்தரங்கு 2020-2021

(ம.அருட்சயா,புதுமுக மாணவி,கிழக்குப் பல்கலைக்கழகம்) நாடகப்பள்ளியின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சர்வதேச அரங்கியல் கருத்தரங்கினை பா.நிரோஷன் ணுழழஅ செயலியினூடாக முன்னெடுத்திருந்தார். "அறிந்தவற்றையும் அனுபவத்தையும் கூறுவோம், அறியாதவற்றை செவிமடுப்போம்"...

அர்த்தமுள்ள அகவைத் திருநாள் அன்றும், இன்றும்

பத்து மாதங்களின் காத்திருப்பு, பத்தியம் பத்திரம் என பாதுகாத்த உயிர், விழிகளால் பார்ப்பதற்கு முன்னரே பாசப் போராட்டம் எப்பேற்பட்ட பொறுமை மற்றும் தவம் அத்தவத்தால் கிடைத்த வரம்....

அம்மாவின் கவிதைகள் -01

கவிதா லட்சுமி - நோர்வே மகனுக்கு நான் எழுதிய முதற்கவிதை முதல்முறை எமதுபிரிவு நிகழ்ந்தபோதுகருவறையிலிருந்து நீபிரசவித்துக்கொண்டிருந்தாய் என் மார்போடு தூங்கிய நீபுறமுதுகு காட்டித் திரும்பிக்கொண்டஅந்த இரவின் தீப்பொறி...

சீரடி சாய் சத்சரிதம்

அகத் தேடலுக்கு வழி சமைக்கும் அற்புத சாதகமாய் நாட்டியம் இருப்பதாலோ தெரியவில்லை அவ்வப்போது சவால்களையும் சந்திக்க நேரிடும். அப்படி ஒரு சமயத்தில் சீரடி சாயியின் அருளுக்குள் அறிமுகமானேன்....

நானோ அறிவியல் – கண்ணுக்குத் தெரியாத தொழில்நுட்பம் உடலுக்குள் சென்று நோய் தீர்;க்கும் கருவி!

அதன் பிரம்மாண்டமான விளைவுகளும் நாம் வாழும் இந்த நவீன உலகில், நமது வாழ்க்கைமுறையையும் மாற்றி அமைத்த 20ம் நூற்றாண்டின் தொழில்நுட்பங்கள் என்றால் அந்த வரிசையில் கார், விமானம்...