Year:

வாழ்த்துவதால் வளரலாம் மன இறுக்கம் போக்கலாம்!

கரிணி-யேர்மனி வாழ்க்கையில் ஒவ்வொரு விடயமும் ஒன்றோடொன்று இணைப்பில் உள்ளது. அந்த இணைப்பின் துணையிலே தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தொடர்புகள் எவ்வளவுக்கு துல்லியமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறதோ அதற்கமைய...

ஆனந்தராணி பாலேந்திரா ‘நட்சத்திரவாசி’ 1977-1978

எனது நாடக அனுபவப் பகிர்வு – 06கடந்த இதழில் நான் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக வசிக்க வேண்டியேற்பட்ட காரணத்தையும் ‘நட்சத்திரவாசி’ நாடகப் பிரதி எனக்கு எவ்வாறு கிடைத்தது என்பது...

கொரோனா காலத்தில் பெண்களின் பங்களிப்பு

கலைவாணி மகேந்திரன் -மலேசியா 21ஆம் நூற்றாண்டில், பாலின சமத்துவ சித்தாந்தங்கள், இக்கால சூழலுக்கு அவசியமான ஒன்றாகும். பல்துறையின் அச்சாணியாக, ஆண் பெண் என இரு பாலினத்தவர்களும் அறிவியக்கத்தின்...

சின்னக் கலைவாணர்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17, சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது...

அபிநயக்ஷேத்திராவின் முதல் மாணவி ஆரணி.

பெண்ணின் மொழியை கண்ணின் மொழியில் காணும் மன்னவன் விண்ணவன் ஆவது போல், உதட்டுக்குள் ஒட்டிக்கொள்ளும் எண்ணங்களை நிஜ வண்ணங்களாக்கி நிழலாய் , நினைவாய் தொடர செய்யும் ஒளிபோல்...

ஊர் நினைவுகளின் ஊர்வலம்!

பொன்.புத்திசிகாமணி,யேர்மனி. இந்த தலைப்பு எனக்கு மட்டும் உரியதல்ல,பிறந்த மண்ணைப் பிரிந்து வாழும் அனைவருக்கும் ஏற்றது.எனலாம்.வாழுகின்ற வாழ்க்கையில் ஏற்றமும்,இறக்கமும் பொதுவானது என்றாலும்.சிலருக்கு மாத்திரம் சிறப்பாக அமைந்து விடுகிறது.எப்படி?என்ற கேள்விக்கு...

திடீரென மயங்கி விழுதல்

பாடசாலையில் காலை வழிபாட்டு நேரம். ஆசிரியர் திருவாசகத்தில் திளைத்து தன்னை மறந்து நேரம்போவது தெரியாது பேசிக் கொண்டிருக்கையில் ஒரு மாணவி பொத்தென விழுந்துவிட்டாள். அதேபோல இராணுவ வீரர்கள்...

கவிதா லட்சுமி கவிதைகள்

எதிர்ப்பின் நடனம் துணிவப்பிய முகத்தோடுநான் வெளிக்கிளம்பினால்முகப்பூச்சும் பொட்டும் இட்டுவிடுகிறாள் அம்மா கால்களைப் பரப்பி கம்பீரமாய்எதிர்பை உடுத்திப் புறப்பட்டால்சேலையொன்றைப் பாசமாய் பரிசளிக்கிறார்அப்பா என் பேருருவில் பதுக்கிய உணர்வுகளைபிறாண்டி எடுத்துபேசத்...

பெட்டிப்பிளேன்

கனகசபேசன் அகிலன் -இங்கிலாந்து பல வருடங்களுக்கு முன் எழுத நினைத்த விடயம், 'இப்ப என்ன அவசரம்' என்று தள்ளிப்போட்டு விட்டேன்…சில வருடங்களுக்கு முன் கிட்டத்தட்ட அதையே வேறொருவர்...

பேசும் படம்.

வெற்றிமணி ஆசிரியர் கண்களுக்குள் பட்ட காட்சி படமானபோது! அதனை முகப்புத்தகத்தில் பதிந்து படத்தின் உணர்வை வரிகளாக்கும் படி கேட்டிருந்தார். அதனை வெற்றிமணியின் நடுபக்கம் என்பக்கம் என்பதாலோ என்னையே...