Year:

ஒப்பரேஷன் ‘பூ மாலை’க்கு அடையாளமிட்ட பரதனின் ‘நிதர்சனம்’ தொலைக்காட்சி கோபுரம்

-அனந்த பாலகிட்ணர்- 1987ஆம் ஆண்டு ஜுன் மாதம் 4ஆம் திகதி பிற்பகல்வேளை, யாழ்ப்பாணக்குடாநாட்டின் வான்வெளியை ஊடறுத்தவாறு இந்திய விமானப்படையின் மிராஜ் போர் விமானங்கள் சிலவும், ஓரிரு அன்டநோவ்...

யேர்மனியில் தெரிந்தும் தெரியாமலும் சேர்ந்த பணம் 5 மில்லியன்

யேர்மனியில் பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர்வாங்கினால் அந்தப் போத்தலுக்கு 25 சென்ஸ் தனியாக எடுப்பார்கள். அதனைத் திருப்பிக்கொடுத்து அந்த வெறும் போத்தலுக்கு 25 சென்சைப் பெற்றுக்கொள்ளலாம். இது பிளாஸ்ரிக்...

தட்டிக் கழிப்பவர்களாய் அன்றி தட்டிக் கொடுப்பவர்களாக இருங்கள்…

மாலினி மோகன்- கொட்டகலை -இலங்கை தலை குனிந்து நடப்பதெல்லாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கே என்பது ஆன்றோர் வாக்கு. இதன் மூலமாக புலப்படுவது நாம் மற்றவர்களை மதிக்கின்ற, கீழ்படிவு...

இரவோடு இரவாக

இரவோடு இரவாக வடக்குக்காணிஆவணங்கள் இடமாற்றம்தமிழ் நிலங்களை அபகரிக்கும் கபடத்திட்டம் பொ. ஐங்கரநேசன் -இலங்கை யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்துக்குள் இயங்கி வரும் காணிச் சீர்திருத்த ஆணைக் குழுவின்...

கோபுர தரிசனம் – சம்பவம் (8)

கே.எஸ்.சுதாகர் பாலம் ஒன்றைக் கடந்தவுடன், கோபுரம் மெதுவாகத் தெரிய ஆரம்பித்தது. “இன்னும் ஐந்து நிமிடங்களில் போய்விடலாம்” என்றான் சாரதி. இளம்பூரணன், கீத்தா, இரண்டு பிள்ளைகள் என சாரதியைத்...

மலையகத்தின் பெண்கள்…

மலையகத்தில் ஆண்களைவிட பெண்களே அதிகம்!--மாலினிமோகன்- நாவலப்பிட்டி- மலையகம் - இலங்கைஒவ்வொரு வருடமும் மார்ச் 8ம் திகதி பெண்களின் பெருமை பேசும் நாளாகும்.நியுயோர்க்க நகரில் 1857,ல் மார்ச் மாதம்...

பவளவிழாக்காணும் வயாவிளான் மத்திய கல்லூரியும், அதன் ஆணிவேர்களாக நான் கண்ட அதிபர்களும்

Dr.. வேலுப்பிள்ளை கண்ணதாசன் (Oxford/Uk) எமது கல்லூரி வரலாறு காணாத பேரழிவுகளுக்குட்பட்டு, அதன் செல்வச்செழிப்பு பௌதீக வளங்கள், ஆசிரிய, மாணவ வளங்கள் முதலியவற்றை இழந்து நின்ற போதிலும்...

தமிழ்த் தேசியத் தரப்புக்களை ஒரே புள்ளியில் இணைத்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரை கவனயீர்ப்புப் பேரணி!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் பேரணி (Pழவவரஎடை வழ Pழடமையனெiஇ P2P) இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட வாகன மற்றும்...

நாம் பெண்கள் என்பதில் எமக்கும் மகிழ்ச்சியே!

அபிரா இரகுநாதன்-சிவப்பிரகாசம் யேர்மனி நாம் பெண்கள் .”இவர்கள் பெண்கள்தானே, என்ன செய்து சாதித்துவிடப் போகிறார்கள்” என்று சிலர் நகைப்பார்கள். நாம் வெறும் பெண்கள்தானா ? இல்லை நாம்...

அச்சமும், மகிழ்ச்சியும் சேர்ந்து இருக்க முடியாது

கரிணி-யேர்மனி ஆதியிலிருந்து மனிதன் தனக்கு மிஞ்சிய, தன் அறிவுக்கு எட்டாத விடயங்களான இயற்கை சீற்றங்கள், இடி மின்னல், கொள்ளை நோய்கள் போன்றவற்றால் அச்சத்துக்குள்ளாகி வந்துள்ளான். தொன்று தொட்டே...