Year:

இனிப்பில் இருந்து இனி எப்போது விடுதலை!

டொக்டர். ஏம்.கே.முருகானந்தன் சொக்லேட், ஐஸ்கிறீம் இனிப்பு போன்ற உணவுகளில் ஆர்வம் அதிகமாக இருக்கின்றது. கிட்டத்தட்ட இவற்றுக்கு அடிமையாகிவிட்டேன் என்று கூட சொல்லலாம். இதிலிருந்து எப்படி விடுபடுவது டொக்டர்?...

என் மகனுக்கு எனது ஆறாவது கவிதை.

வாழ்க்கையில் ஒரு நாள்காதலியாரோவாகிநகர்ந்துவிடுவாள். ஒரு நாள்சினேகிதிநெஞ்சைக் குடையும்வஸ்துவாகிவிடுவாள் ஒரு நாள்ஆசிரியன்மாணவனைசபித்துச் செல்வான். ஒரு நாள்மனைவிவேறு ஒருத்தியாகவாழத் தொடங்குவாள் ஒரு நாள்சில உறவுதூரத்துப் புள்ளிகளாகிமறைந்துவிடும் ஒரு நாள்நலம்விரும்பிபார்க்கவே விரும்பாமனிதராகிவிடுவார்....

பரதநாட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2021

அனைத்துலக தமிழ்க் கலை நிறுவகமும் பாரதி கலைக்கூடமும் இணைந்து நடாத்திய பரதநாட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 16.10.2021 சனிக்கிழமை யேர்மனி ஆலன் நகரத்தில் மிகச் சிறப்பாக மண்டபம்...

Challenge! சில தீவிர முட்டாள்தனமான விபரீதமான சவால்கள்!

-பிரியா இராமநாதன்-இலங்கை. Challenge! நாமெல்லாம் சிறுவயது தொடங்கி இப்போதுவரை யாரிடமேனும் ஏதேனும் சிறுசிறு Challenge என்கிற சவால்களை விட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம் . ஆனால் இதெல்லாம் என்ன ?...

ஆளுயரக் கட்டவுட்டும் ரத்தம் சிந்தி மடிந்த ஆடும்

விமல் சொக்கநாதன் -இங்கிலாந்து இலங்கையின் மையப் பகுதியில் இருக்கும் மலைகளாலும் நதிகளாலும் சூழப்பட்ட வனப்புமிகு கண்டி என்ற மாநகரில், பிறந்த ஒரு தமிழ் குழந்தை பிற்காலத்தில் தென்னிந்திய...

மா(ன்)மியம்

யாழ்ப்பாணத்திற்கும் மாம்பபழத்திற்கும் அப்படி ஒரு உறவு. Dr.T. கோபிசங்கர்-யாழ்ப்பாணம். மாம்பழத்துக்கு ரெண்டு ளநயளழn. ஒண்டு சித்திரையில் பூத்து கச்சான்காத்தில் கருத்தரித்து ஆடியில் பழம் வரும். இது நல்ல...

ஏழுகால் பூச்சி

-மாதவி நான் இது வரை எந்த உயிரையும் கொண்டுதீர்க்கவில்லை அனால் கொன்றதை திண்டுதீர்த்திருக்கேன். இப்ப திண்டுதீர்ப்பதையும் ஒரு பத்துவருடமாக நிறுத்தி உள்ளேன். அதனால் எனக்கு நானே ஒரு...

அண்ணாத்த

அண்ணாத்தாவைப் பார்த்து இன்னும்! இன்னும்!!மோட்டச்சைக்கிள் வாழ்வெட்டுக்கள் அதிகரிக்குமா?. ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள...

‘ஈழம்’ தொடர்பான படங்களில் நடிக்க மாட்டேன் …லொஸ்லியா

இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் செய்தி வாசிப்பாளராக கொஞ்சும் தமிழ் பேசி, தமிழகத்தில் 'பிக் பொஸ்' மூலம் தமிழ் மக்களை கவர்ந்து, பார்ப்பவர்கள் எல்லாம் 'லவ்லி' என...

இது ஒரு சுளகு மாண்மியம்

Dr. T. கோபிஷங்கர் (யாழ்ப்பாணம் அரச வைத்தியசாலை)-இலங்கை வரலாற்று காலத்தில் நெற் களத்தில் நெல்லை தூற்றிக்கொண்டிருந்த தமிழ் பெண் ஒருத்தியை தாக்க புலிவந்த போது, அதை தனது...