Month:

நான் பார்த்த நந்திக்கடல்!

பொன்.புத்திசிகாமணி.யேர்மனி. நந்திக்கடலைப்பற்றி பெரும்பாலானவை செவி வழிக்கேட்டவைகளே அதிகம். இவைகளில் உண்மை இல்லாமலும் இல்லை.கவிஞர் முல்லையூரான் தனது ஆக்கங்களில் பெரும்பாலான இடங்களில் நந்திக்கடலின் அழகையும், செழுமையையும் குறிப்பிட்டுப் பெருமைப்படுத்தியிருக்கிறார்....

150 வருடங்கள் வரை வாழ்வோமா?

இன்று புவியில் வாழும் மனிதன் சராசரியாக 72.6 வருடங்கள் வரை வாழ்கின்றான். நாம் எந்த நாட்டில் வாழ்கின்றோம், அந்த நாட்டின் தொழினுட்ப மற்றும் மருத்துவ வளர்ச்சி போன்ற...

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்!

-வாமினி குமணன் புநஎநடளடிரசப-புநசஅயலெ எங்களுடைய பாவங்களை நீக்கி!எங்களை இரட்சிக்க வந்தவரே!பாவங்களுக்கு செத்து நீதிக்கு பிழைக்க!எங்களுடைய பாவங்களை சரீரத்தில் சுமந்தவரே! மரத்திலே தூக்கப்பட்டவன் சபிக்கப்பட்டவன்இயேசு கிறிஸ்துவே எங்களுக்காக சாபமானீரேசாபத்திற்கு...

நெகடிவ் சிந்தனையும் தேவை எதிர் மறை சிந்தனைகளும் தேவை!

ஒவ்வொரு விஷயத்திலும் பாசிடிவ் மற்றும் நெகடிவ் விஷயங்கள் கலந்தே இருக்கின்றன. அவையே ஒரு வட்டத்தை இணைக்கும் இரண்டு புள்ளிகளாகின்றன. இரண்டும் இல்லாமல் செயல் இல்லை, இயக்கமும் இல்லை....

ஆயுத வியாபாரிகள் ஆசைப்பட்ட போர்!

ஆப்கன் மண்ணிலிருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா எடுப்பதற்கு முன்பே, அடுத்த களம் உக்ரைன்தான் என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்டது தி.முருகன் ஒரு போர்க்களத்தில் யாரும் கவனிக்காத பகுதியில்தான் முக்கியமான...

அற்புதமான நடிகர் முத்துராமன்

நடிகர் சிவகுமார்; 1981 - அக்டோபர்- 16 -ந்தேதி -காலை 6.30 மணி ஊட்டி - கால்ப் காட்டேஜ் ஆயிரம் முத்தங்கள் - படத்திற்கு ஒப்பனை செய்து...

கல்யாண சமையல் சாதம்

கௌசி.யேர்மனி ~~கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம். இந்த கௌரவப் பிரசாதம். இதுவே எமக்குப் போதும். புளியோதரையும் சோறும் வெகு பொருத்தமா சாம்பாரும் பூரிக்கிழங்கு பாரு” இந்தச்...

“ஒரு பாலை வீடு” நாடகம் – 1980

எனது நாடக அனுபவப் பகிர்வு - 17ஆனந்தராணி பாலேந்திரா கடந்த இதழில் 1979இல் யாழ்ப்பாணத்தில், எழுபது வயதில் இருந்து இருபது வயது வரையிலான சுண்டுக்குளி பழைய மாணவிகள்...

‘திரையும் உரையும்’

யேர்மனியில் தமிழ்த் திரைத்துறை வளர்ச்சிக்கு கட்டியம்கூறும் யேர்மனியின் டோட்முண்ட் நகரில் கடந்த 26.02.2022 அன்று 'திரையும் உரையும்' நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. யேர்மனியில் தமிழ்த் திரைத்துறை வளர்ச்சி...