விஜய்க்கு வில்லனான அர்ஜுன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.பொதுவாக லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே அவற்றில் அதிகப்படியான வில்லன்கள் இடம் பெறுவது வழக்கம். இந்தப்படத்தில் தென்னிந்திய மற்றும் பொலிவுட்டிலிருந்து பிரபலங்களை...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.பொதுவாக லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே அவற்றில் அதிகப்படியான வில்லன்கள் இடம் பெறுவது வழக்கம். இந்தப்படத்தில் தென்னிந்திய மற்றும் பொலிவுட்டிலிருந்து பிரபலங்களை...
பாலியல் வன்முறைகௌசி.யேர்மனிஆணுக்கு ஆணும், பெண்ணுக்கு ஆணும், ஆணுக்குப் பெண்ணும் என வரன்முறைகள் தாண்டிப் பாலியல் வன்முறை சகல இன மக்களிடையிலும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதற்கு ஆணா, பெண்ணா,...
செல்வி.திவ்யகுமாரி சின்னையா - லாஷ்ய கலாபவனம் நடனப்பள்ளி இயக்குனர்-இலங்கை நூற்றாண்டு கால மானிட வாழ்வியல் தனக்கே உரிய அடையாளமாக, கலைகளை தம் சந்ததியினர் வழியே கடத்திக்கொண்டே செல்கின்றது...
ஓம்! இல்லை! இதற்கு தலையாட்டும் நம் தன்மையை வைத்தே கே.பாலச்சந்தர் நினைத்தாலே இனிக்கும் படத்தை இறுதி வரை திறிலாக ஓட்டியிருப்பார் பார்த்தவர்களுக்குப் புரியும். இல்லை! வேண்டாம்! முடியாது!...
ஆண்கள் என்ன எப்போதும் கத்தியும், கடப்பாரையும்தூக்கிக் கொண்டுதான் திரிகிறார்களா?சேவியர். தமிழ்நாடு சமீபத்தில் ஒரு திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தேன். என் போதாத காலம் மனைவியோடு சென்றிருந்தேன். படம் தொடங்கிய...
திருகோணமலையில் கன்னியாவை அடுத்து பெரியகுளம் என்னுமிடம் அமைந்துள்ளது. இங்குதான் பழமைவாய்ந்த வெல்கம் விகாரை எனும் நாதனார் கோயில் அல்லது இராஜ ராஜப் பெரும்பள்ளி காணப்படுகிறது. இது பற்றிய...
காதலெனும் கற்பக தருஇம்மாத பாடல் பகுதியில் எவ்வாறு சரணடைகிறார் நம் பாரதி என்று பார்க்க விழையும் போதே பட்டம் பூச்சி சிறகடிக்கும் சத்தம் கேட்கிறது இதயத்தில்…பிரபஞ்சத்தில் தோன்றும்...
என்டை ஆளைக் கண்டனியே! னுச.கோபிசங்கர் இலங்கை சாதகம் பொருந்தீட்டுதாம் அடுத்தது என்ன மாதிரி எண்டு புரோக்கர் கேக்க, “ தம்பி ஒருக்கா பொம்பிளையை பாக்கோணுமாம்“ எண்டு மாப்பிளையின்டை...
பிரியா.இராமநாதன். இலங்கை இலவசமாக ஒரு அப்ளிகேஷன்! இதனை எப்படி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டு மானாலும் பயன்படுத்தலாம். யாரும் எந்த கேள்வியும் கேற்கமாட்டார்கள். படம் பார்ப்பதுபோல்,...
-- விமல் சொக்கநாதன்-இங்கிலாந்து இங்கு பிரிட்டனில் வங்கிகள் போன்ற மிகப்பெரும் நிறுவனங்களுடன் நீங்கள் ழுடெiநெ தொடர்பை ஏற்படுத்தும்போது உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றோடு ரகசிய கடவு...