ஜேர்மனியில் நாளைய மாற்றம் திரைப்படத் தொடக்க விழா
ஏலையா க.முருகதாசன் - ஜேர்மனி ஜேர்மனியில் பல குறும்படங்களை இயக்கித் தயாரித்தவரும், நாளைய நாம் எனும் தொடர் நாடகத்தைத் தயாரித்து வெளியிட்டவருமாகிய சிபோஜி சிவகுமாரன் அவர்களின் இயக்கத்தில்...
ஏலையா க.முருகதாசன் - ஜேர்மனி ஜேர்மனியில் பல குறும்படங்களை இயக்கித் தயாரித்தவரும், நாளைய நாம் எனும் தொடர் நாடகத்தைத் தயாரித்து வெளியிட்டவருமாகிய சிபோஜி சிவகுமாரன் அவர்களின் இயக்கத்தில்...
மூட நம்பிக்கைகளுக்கு நாம் மட்டும்தான் சொந்தக்காரர் என்றுஇனி எவரும் மார்பு தட்டவேண்டாம்.பிரியா.இராமநாதன்.இலங்கை. நாமெல்லாம் கடவுள்களுக்காக விழா எடுப்போம், திருவிழா கொண்டாடுவோம். ஆனால் அமெரிக்கர்களோ பேய்களுக்காக ஒரு திருவிழாவையே...
கௌசி.யேர்மனி மட்டக்களப்பார் பாயோடு ஒட்ட வைத்துவிடுவார் என்ற செய்தி இலங்கையில் பரவலாகப் பேசப்படும் செய்தி. அந்தப் பாய் எங்கே கிடைக்கும் என்று என்னிடம் பலர் விநயமாகக் கேட்டிருக்கின்றார்கள்....
-கவிதா லட்சுமி. நோர்வே 2017 இல் கும்பகோணத்தில் வாழ்ந்துவரும் தேவரடியார்களான ஜீவரத்தனமாலா சகோரதரிகளைச் சந்தித்த பின் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வாய்க்கப் பெற்றேன். தேவரடியார் சமூகத்தைச் சேர்ந்த...
உலகில் வாழும் மனிதர்கள் இறப்பதற்கான காரணத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் நோய் புற்றுநோய் ஆகும். வருடங்கள் போகப்போக இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் போகிறது. விஞ்ஞானத்தின் உதவியுடன்...
8.10.2022 லிருந்து 7.5.2023 வரை ஆறுமாதம் வரைநடைபெற உள்ள அகமும் புறமும் கண்காட்சிக்கு வாய்ப்புள்ள அனைவரும் வந்து பாருங்கள்! ஜெர்மனியில் இருந்து தமிழ்நாட்டின் தரங்கம்பாடிக்கு 1706 ஆம்...
சேவியர் நண்பர் ஒருவரை சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தேன். அவரது தந்தையின் பொழுதுபோக்கைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அவரது தந்தை பள்ளிக்கூட ஆசிரியராக இருந்தவர். அவருடைய வாழ்க்கையில் பெரும்பாலான...
காககத்தை கல்லால் எறிந்து கலைத்துவிட்டுஇப்போ! கா!! கா!!! காவாம்.-மாதவி. புரட்டாதிச் சனி, ஒரு நாள், (ஒரு நேர) விருந்தினராக ஊரில் காகங்களுக்கு அழைப்பு விடப்படும். கோவில்களில் எள்ளெண்ணை...
Divya Sujan உன்னையன்றி இன்ப முண்டோஉலகமிசை வேறே!பொன்னை வடிவென் றுடையாய்புத்தமுதே,திருவே!மின்னொளி தருநன் மணிகள்மேடை யுயர்ந்த மாளிகைகள்வன்ன முடைய தாமரைப் பூமணிக்குள முள்ள சோலைகளும்,அன்ன நறு நெய் பாலும்அதிசயமாத்...
பேராசிரியர்.மு.நித்தியானந்தன் அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் எழுதியுள்ள ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ நூல் அறிமுக விழா பிரிட்டன் தலைநகர் லண்டனில் Winston Churchill Theatre கலையரங்கில்...