Year:

யேர்மனியில் படைப்பாளர் நூல்வெளியீட்டு விழா

''எழுத்தின் வேரே மொழியின் உயிர்ப்பு காலத்தின் பதிவே வரலாற்றுச் சிறப்பு'' என்னும் தூரநோக்குச்சிந்தையும் புலம்பெயர் வாழ்விடத் தேட்டமும் துலங்கும்தூரிகைகளே எழுத்தாளப் பெருந்தகைகள்காலத்தின் வலிமைகருக்கொள்ள, புலத்தின் பொக்கிசமாக ஜேர்மனி...

லண்டன் மாநகரில் ராகவீணாவின் அரங்கப்பிரவேசம்

கலாசூரி திவ்யா சுஜேன்முப்பது மாத வேள்வியின் பின் முழுநிலவென அரங்கேறிய ராகவீணாவின் ஆடலைக் கண்டு மகிழ்ந்து நெகிழ்ந்தவளாய் என் அனுபவப் பகிர்வை எழுதவும் விளைகிறேன்.லண்டன் மாநகரில் நடைபெற்ற...

நேற்று எப்படி இருந்தோம் என்பதுதான் நாம் இன்று எப்படி இருக்கிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது.

ஜெர்மனியின் ‘அகம் புறம்’ என்று தமிழில் எழுதப்பட்ட மணிக்கொடி பட்டொளி வீசி லின்டன் அருங்காட்சியகத்துக்கு வெளியே பறக்கிறது இந்தியாவின் தலைநகரில் கூட இப்படி தமிழைப் பார்த்ததில்லை. அருள்...

தேர்தலுக்கு அஞ்சும் ரணில்?

-பாரதிஉள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களைப் பின்போடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சூட்சுபமான உபாயமொன்றை முன்னெடுத்ததையடுத்து எதிர்;;கட்சிகள் அனைத்துமே உஷாரடைந்திருக்கின்றன. குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்தலை நடத்தவில்லையென்றால், போராட்டக்களத்தில் இறங்கப்போவதாக எதிர்க்கட்சிகள்...

வாடகைத் தாய் இது நயன்;தார கதையல்ல!

பிரியா.இராமநாதன்.இலங்கை. ஒரு பெண் தன் கர்ப்பப்பையை இன்னொருவரின் கர்ப்பத்தைத் தாங்குவதற்காக பயன் படுத்தும் முறைமையே சரோகசி எனப்படுகின்றது.சரோகசி என்கிற இந்த சொல் ”surrogatus” என்கிற இலத்தீன் மொழி...

நானே வருவேன்

நானே வருவேன் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இந்துஜா ரவிச்சந்திரன்;.இவர்...

சங்க இலக்கியம்!

நற்றிணை காட்டும்மணலும் மகளும்!இரா.சம்பந்தன் கனடா அது மலைகள் நிறைந்த குறிஞ்சி நிலமும் அல்ல. காடுகள் சூழ்ந்த முல்லை நிலமும் அல்ல. அவை இரண்டும் இடையே அமைந்து வரண்டு...

யேர்மனியில் இடம் பெற்ற தமிழர் தெருவிழா பரந்த மரநிழலில் பாய்போட்டு இருந்து, மகிழ்ந்த உணர்வைத் தந்தது.

-மாதவிஇதனைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் சரித்திரத்தில் இடம் உண்டு.2018 ஆரம்பமான இத் தெருவிழா இன்று 2022 ஆண்டில் மூன்று தினங்கள் பெருவிழாவாக, பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களும், இனம்...

இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் ( 1936 – 2022 ) நினைவுகள்

முருகபூபதி-அவுஸ்திரேலியா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தனது 86 ஆவது பிறந்த தினத்தை அமைதியாக கொண்டவிருந்த ஈழத்தின் முன்னணி எழுத்தாளரும், இலக்கியத்திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன், மகாகவி பாரதி...