Year:

உலகில் முதலில் தோன்றியது மனிதனா ? தென்னை மரமா?

தேங்காய் மதம்!பிரியா.இராமநாதன் இலங்கை. நாடோடிக் கதைகள் மற்றும் புராணங்களின் அடிப்படையில் பார்த்தால்,பல்வேறு தேசத்தினரும் தேங்காயின் பூர்விகத்திற்கு உரிமை கோருவதாகவேஎண்ணத்தோன்றும். சுமார் இருபது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே அதாவது...

பால்வண்ணம்

ஒரு குறும் வாசகப் பகிர்வு-பூங்கோதை - இங்கிலாந்து அவுஸ்திரேலியாவில் வாழ்கின்ற எழுத்தாளர் கே எஸ் சுதாகர் எழுதிய இச்சிறு கதைத் தொகுப்பு 2022ம் ஆண்டில் ‘எழுத்து’ பிரசுரமாக...

Trading உருவான வரலாறு எப்படி?

சிந்தனை சிவவினோபன்.யேர்மனி வா நண்பா வசதியான பணக்கார வாழ்க்கை வாழுவோம். கடின உழைப்பு தேவையில்லை, வீட்டில் இருந்து கொண்டே வேலை செய்யலாம். இப்படிப்பட்ட வாக்குறுதிகளை வழங்குவோர் சொல்லுகின்ற...

பொய்யுரைப்பார் ஒரு சினெஸ்தேசியா நோயாளியாக இருக்கலாம்.

ஒரு சிறிய பொய் தானே என்று அலட்சியம் செய்யும் பட்சத்தில்அது காலப் போக்கில் பெரிய உண்மையாக உருவம் எடுத்துவிடும்.கௌசி யேர்மனி எழுத்தாளர்கள் அபர பிரம்மாக்கள் என்று சொல்வார்கள்....

வேற்றுலக உயிரினங்களை விட மனிதர்கள் முன்னேறியவர்களா?

Dr.நிரோஷன்.தில்லைநாதன்-யேர்மனி இந்தப் பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்கிறோமா இல்லையா என்கிற கேள்வி எப்போதும் மனிதகுலத்தைக் கவர்ந்துள்ளது. கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் இதை விட இன்னும் அதிகமான கிரகங்கள்...

படித்ததில் பிடித்தது…

குட்டி story….. உலக அளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது!அனைத்து நாட்டு பூனைகளையும் வீழ்த்தி அமெரிக்கா பூனை முன்னனியில் இருந்தது!இந்தியா பூனைபாகிஸ்தான் பூனை ஜெர்மனிபூனை ஆஸ்திரேலியா பூனைஇப்படி...

வேட்டியும் சேலையும் தமிழரின் முகவரியா!பயன்பாடு தான் ஒரு பண்பாட்டை வாழவைக்கிறது !

சேவியர் ‘என் வேட்டி ஒண்ணு இருக்குமே ! எங்கே தெரியுமா ?” அலமாரியில் இருந்த துணிகளைப் புரட்டிக்கொண்டே கணவன் கேட்டான்.‘எதுக்கு இந்தக் காலங்காத்தால வேட்டி தேடறீங்க ?...

ஆக்கிரமிப்பாளர் Vs ஆக்கிரமிக்கப்பட்ட மக்கள்: இரண்டையும் ஒரே தட்டில் வைப்பதா?

-- ரூபன் சிவராஜா நோர்வே. பிபிசியிடம் பலஸ்தீனப் பிரதிநிதி கேள்விஆக்கிரமிப்பு சக்தியாக இருந்தாலும் ஜனநாயக நாடு என்ற போர்வையில் பல நாடுகள் அரசபயங்கரவாதங்களை முன்னெடுத்துவருகின்றன. உலகிலேயே ஆகப்பெரிய...

திரு.க.அருந்தவராஜா அவர்களின் ‘தமிழர்களின் வலியும் வரலாறும்‘ நூலின் வெளியீட்டு விழாவும்

மண் சஞ்சிகை ஆசிரியர் திரு.வைரமுத்து சிவராசா அவர்களுக்கான பாராட்டுவிழாவும்யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடாத்திய எழுத்தாளர், கவிஞர் திரு.க.அருந்தவராஜா அவர்களின் புலம்பெயர்ந்த தமிழர்களின் வலியும் வரலாறும் என்ற...

வீடு தலைகீழாய்க் கிடக்கு.

-மாதவி கொஞ்சநேரம் நான் வீட்டில் இல்லை என்றால் போதும், வீடு தலைகீழாக்கிடக்கும்.வீடுகட்ட வெளிநாட்டில் இருந்து காசு அனுப்பி, வந்துபார்த்தால் நான் நினைத்ததுக்கு,தலைகீழாக வீடு கட்டிவைத் திருக்கிறான். இப்படியாக...