Year:

காணலை! காணலைக்!! கண்டான்!!!

-மாதவி பேரப்பிள்ளைகள் வீடு வருகிறார்கள் என்றால், தாத்தா அம்மம்மா பாடு கொண்டாட்டம்தான்.அவர்கள் வளர்ந்தவர்கள் என்றால் அவர்களுக்கு விரும்பிய உணவு செய்வதில் காலை விடியும். குழந்தைகள் என்றால் ஆர்ப்பாட்டம்...

கவிநாயகர் கந்தவனம் அவர்களின் நினைவேந்தல் விழா!

-இரா.சம்பந்தன் (கனடா)கனடிய மண்ணிலே தன் வாழ்வில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களைப் பொருட்படுத்தாது தமிழினத்து ஆடவரும் பெண்டிரும் சிறார்களும் மகிழ்வோடு வாழப் பாடுபட்ட ஒரு மனிதர் கவிநாயகர் வி....

கண்ணகி’ திரைப்படத்தை முன்வைத்து

கண்ணகி கவனம் பெறவேண்டிய திரைப்படம்! சேர்ந்து வாழுதலில் இருக்கும் ஒருவன் தன் காதலியிடம் ஒரு மோதிரத்தைக் கொடுத்து, மணம் புரியக் கேட்கிறான். வேண்டாம் என்றால் மறுத்துவிட்டு நகர்வதுதானே...

உன் நாடகத்தை எல்லாம் எவண்டா பார்ப்பான்!

உன் நாடகத்தை எல்லாம் எவண்டா பார்ப்பான்! நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை..! "உங்களுக்கு பிடித்த...

தொழிலாளர் தினம்

விடுமுறைகள் அர்த்தம் தெரியாமலே கழிந்துபோகின்றன! வெற்றி மைந்தன்; மேதின விடுமுறையில் இரண்டு நண்பர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டால் என்ன பேசுவார்கள் ? "டேய் மச்சி.....

கொஞ்சம் நான், கொஞ்சம் கலை

-கவிதா லட்சுமி .நோர்வே.………………………………நாட்டியமும் நடனமும் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் சில வருடங்களிற்கு முன்புவரை நினைத்திருக்கவில்லை. எனது 17வது வயதிற் தான் முறையாக...

லௌ(வ்)கீகம்

அன்று காதலித்தது எப்படி?லைசன்ஸ் (டiஉநளெந) கிடைப்பதும் எப்படி? னுச .வு. கோபிசங்கர்-யாழப்பாணம் இப்பவுமே “ லவ் மரீஜ்” எண்டு சொல்லிறதை செய்யக்கூடாத ஒரு பாவமாத்தான் ஊர் பாக்கிறது...

அன்று வந்ததும் இதே நிலா

அன்று வந்ததும் இதே நிலா கௌசி . சிவபாலன் யேர்மனிதுன்பங்களும் துயரங்களும் இன்பங்களும் நாம் கேட்டு வருவதில்லை. அவை இல்லாத வாழ்க்கையும் சுவைப்பதில்லை. ~~அன்று வந்ததும் இதே...

தீதும் நன்றும் பிறர் தர வாரா”

---பொலிகையூர் ரேகா இன்பமும் துன்பமும் நிறைந்த வாழ்வில் நாம் அனுபவிக்கின்ற இன்ப துன்பங்களுக்கான காரணங்கள் நாம் மட்டுமே என்பதை உணர்தலே நம் வாழ்க்கைப் பாதையைப் புரிந்துகொள்ள உதவியாக...

இனி உங்கள் எண்ணங்களை டிஜிட்டல் உலகம் நகர்த்தும்!

னுச.நிரோஷன்.தில்லைநாதன் - யேர்மனி; உங்கள் எண்ணங்களுடன் உங்கள் iPhழநெஐ இயக்க அல்லது இணையத்தில் உள்ள தளங்களை அலசி ஆராய முடியும் என்று சொன்னால் எப்படி இருக்கும்? இது...