Year:

ஓடிக் களைத்த கால்களும் தட்டிக் களைத்த என் கைகளும்.

ஓடிக் களைத்த கால்களும் தட்டிக் களைத்த என் கைகளும்.-பூங்கோதை இங்கிலாந்து. என்னுடைய மகன் போலவே அத்தனை ஓட்ட வீரர்களும் தமது சக்தி அனைத்தையும் தம் கால்களுக்குப் பாய்ச்சியபடியே...

அமரர் கவிஞர் வி.கந்தவனம் அவர்களுக்கு வெற்றிமணி, யேர்மனி வாழ் இலக்கிய நண்பர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தியது.

கவிநாயகர் வி.கந்தவனம் ஐயா அவர்களது இறுதி கிரிகைகள்,கடந்த மாதம் 17.03.2024 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் ரொறன்ரோ மாநிலத்தில், இடம்பெற்றது. அமரர் வி. கந்தவனம் ஐயா அவர்களது உடல் மக்களின்...

காதல் கடை

எங்கள் எல்லாருக்கும் சுழற்றித் திரிஞ்ச காலத்திலஒண்டிறதுக்கு எண்டு ஒரு சைக்கிள் கடை இருந்தது. னுச. வு. கோபிசங்கர் - யாழ்ப்பாணம். மண்ணெண்ணை, பெற்றோல் வித்தவனும், சைக்கிள் வித்தவனும்...

தேவை ஒரு கண்ணாடி

-சந்திரவதனா –யேர்மனி நான் வடிவோ வடிவில்லையோ என்று உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை. நேற்றிரவு நான் எனது படமொன்றை குயஉநடிழழம இல் போட்டுவிட்டுப் படுத்து விட்டேன். இன்று காலையில்...

ஒரு கிராமத்தின் மேம்பாட்டில் ஓர் ஆசிரியரின் பங்கு.

ரூபன் சிவராஜா நோர்வே வே. இராமர் எழுதிய ‘எமது கிராமத்தின் வரலாறு’ – கைதடி, நாவற்குழி தெற்கு!இந்நூல் நோர்வேயில் வசிக்கின்ற சமூக செயற்பாட்டாளரும் யாழ் இணைய நிறுவனருமான...

ஆரம்பிக்கலாமா?

கௌசி.யேர்மனி.தமிழா தமிழனா?காலச்சக்கரத்திலே தமிழ் தளைத்தோங்குகின்றது என்பது வெள்ளிடைமலை. உலகில் தோன்றிய மொழிகளில் தமிழே முதலில் தோன்றியது என்பதற்கு ஆதாரங்கள் அதிகமாக இருக்கின்றன. இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக...

80/20: உங்கள் வாழ்க்கையை மாற்றும் இரகசியம் – சிறிய முயற்சியில் பெரிய பலன்கள் கிடைக்கும்

குறைவாக வேலை செய்து அதிகம் சாதிக்க நீங்கள் எப்போதாவது கனவு கண்டிருக்கிறீர்களா? அது ஒரு தொலைதூரக் கனவு போலத் தோன்றுகிறதா? ஆனால், இதைச் சாத்தியமாக்கும் ஒரு கோட்பாடு...

படைப்புப் போய் “பண்ணுதலே” வந்துவிட்டது

பேராசிரியர்.சி.மௌனகுரு. இலங்கை. சின்ன வயதிலேயே கல்கி ஆன ந்த விகடன் போன்ற. பத்திரி கைகள் தீபாவளி சிறப்பு மலர்களை வெளியிடு வதனைக் கண்டிருக்கிறேன்.. ஆவலோடு வாசித்தும் இருக்கிறேன்....

கருபிக் கடலில் 14 நாட்கள் ஓரே மூச்சில் ஒன்பது தீவுகள்.

மாதவி யேர்மனி 1980 களின் வாழ்வை வாழ்ந்து மகிழ்ந்தோம். கைதொலை பேசி கமராவானது. தொலைபேசி பேச மறுத்தது பேரின்பம் தந்தது. மீண்டும் மனிதரோடு நேருக்கு நேர் கதைக்கும்...

வெள்ளரிக்காய் ஆயிரம் ரூபாய் விற்றலும் இயற்கை தடுக்காது.!

ஊருக்கு போனபோது ஒரு 102 வயது இளைஞர் ஒருவரைச் சந்தித்தேன்.உங்கள் வாழ்க்கையின் இரகசியம் என்ன என்று கேட்டேன்.நான் எவரிடமும் வேலை செய்யாததும், ஏன் வேலைக்கு போகாததும் என்று...