Year:

ஆண்களுக்கு ஷாப்பிங் மனநிலையானது குறைந்தது 25 நிமிடங்களுக்கு மாத்திரமே!

பிரியா.இராமநாதன். இலங்கை. டிசம்பர் மாதம் வந்தாயிற்று என்றாலே ஒரு குதூகலம்தான் . ஏனெனில் இந்த டிசம்பர் மதங்களில்தான் “shopping” திருவிழாக்கள் “களை” கட்ட ஆரம்பிக்கும் என்றால் மிகையாகாது.தொலைகாட்சி,பத்திரிகைகள்,...

மூத்த குழந்தைகள்.

மாலினி மாயா கனடா மூத்த குழந்தைகளும் எனது வாழ்வியலும். தினமும் நான் சந்திக்கும் என் அன்பிற்கும்,மதிப்பிற்குரியவர்களின் வரலாறு. வாழ்ந்து முடிக்கும் முன் நாம் என்ன செய்கின்றோம் என்பதில்...

யேர்மனியில் பூப்பந்தாட்டத்தில் சாதனை படைக்கும் தமிழ்ச் சிறுவர்கள்!

யேர்மனியில் இந்த ஆண்டுக்கான 11 வயதின் கீழ் பூப்பந்தாட்டத்தில் சிறந்த வீரர்கள தெரிவுசெய்யப்பட்ட தமிழ் வீரர்கள். யேர்மனியில் ஆண்டு முழுவதும் மாகாணங்கள்,மாவட்டங்களுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றன.பல நூற்றுக்கணக்கானவர்கள்...

தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களை தேசியக்கவிஞராக கொண்டாடி மகிழ்ந்தனர்.

03.12.2023 தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவளவிழா நிகழ்வு யேர்மனி டோட்மூன்ட் நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஏற்பாடுசெய்த நிகழ்வு,...

உருளைக் கிழங்கு ஆரோக்கிய உணவா? நீரிழிவு உள்ளவர்களுக்கு ஏற்றதா?

டாக்டர்.கே.முருகானந்தன் -இலங்கை. “கிழங்கை இவருக்கு நான் கண்ணிலையும் காட்டிறதில்லை. பாவம் விருப்பம்தான் ஆளுக்கு. நான்தான் அவற்ரை வாயைக் கட்டிப் போட்டன்” வழமையான செக் அப்பிற்கு வந்தபோது அவருடைய...

மாலைதீவு கூட கீரிமலைக்கு அருகே என்றதுபோல் ஆகிவிட்டது.

பவதாரணி ரவீந்திரன் -நல்லூர் "விடுமுறை" என்ற சொல் சூழலைப் பொறுத்து வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டிருக்கின்றது. ஆனால் பொதுவாக, வழக்கமான நடவடிக்கைகள், குறிப்பாக வேலை அல்லது பள்ளி இடைநிறுத்தப்பட்ட...

சீசீரீவி கமராக்களினுடைய கண்காணிப்பின் கீழ் தனித்து வாழுகிற சில முதியவர்கள்!

இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்தில்தான்முதியோர் எண்ணிக்கை அதிகம்? -சர்மிலா வினோதினி இலங்கை.எங்களுக்கே தெரியாமல் மிக மிக விரைவாக வளர்ந்துவிடுகிறோம், எங்களுக்காக உழைத்த அப்பாவும் அம்மாவும் தேகம் தேய்ந்து மெல்லவே...

என்ரை அவருக்கு ஜின்ஞர் எல் எண்டால் காணும்!

கே.எஸ்.சுதாகர்.அவுஸ்திரேலியா. சந்திரசேகரம் குளிருக்கு இந்தமுறை என்றுமில்லாதவாறு ஓவரா அடித்துவிட்டார். அதன் பிறகு அவருக்கும் மனைவி மரகதத்திற்கும் நடந்தது சண்டை அல்ல, யுத்தம். போத்தல்கள் தாறுக்கு மாறாக பறந்து...

சுமந்திரனா? சிறிதரனா?அடுத்த தலைவர் யார்??

இலங்கையிலிருந்து ஆர்.பாரதி இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த வருடம் தேர்தல் ஆண்டு! ஜனாதிபதித் தேர்தல்தான் அடுத்த வருடத்தில் முதலில் நடைபெறும் என ரணில் விக்கிரமசிங்க உறுதியாகக் கூறிவிட்டார். அதனைத்...

அன்று ஒரு பாயில் படுத்து, ஒரு தட்டில் உண்டு மகிழ்ந்த காலம்..

-மாதவி – யேர்மனி சிறுவயதில் நாம் ஒரு பாயில் படுத்து உறங்கினோம். அம்மாவின் சமையலை எந்த 5 ளவயச hழவநட உம் அடிக்காது.இடியப்பமும், சம்பலும் ஆகட்டும் ஆட்டுக்கறியும்,...