யேர்மனியில் பல இளம் கலைஞர்களை உருவாக்கிய தலைசிறந்த மிருதங்கவித்துவான் சங்கீதரத்தினம் பிரணவநாதன் அவர்கள்.
இசைப் பாரம்பரியம் மிக்க கலைக் குடும்பத்தில் தோன்றியவரும், தன்னைப் போல் தனது வாரிசுகளையும் இசைத்துறைக்கே இனிதுவக்கத் தந்தவரும், 20ம் நூற் றாண்டின் ஈழத்தின் இசை முன்னோடிகளில் ஒருவரும்,...
