Claude வந்தா பிறகு…
Jude Prakash
“சொன்னதுக்கு மேல செய்யக் கூடாது, சொன்னதுக்குக் கீழ செய்யக் கூடாது.
சொன்னதை மட்டுந்தான் செய்யணும்”
இப்ப கொஞ்ச கிழமைகளாக மனிசியோடு கதைக்கிறதை விட ஊடயரனந ஓட கதைக்கிறது தான் கூடவா இருக்கு.. அதுவும் நன்மைக்கு தான் என்று நீங்க கொடுப்புக்க சிரித்துக் கொண்டு முணுமுணுக்கிறது மெல்பேர்ண் வரை கேட்கிறது.
யுஐ தொழில்நுட்பம் வரத் தொடங்கின காலத்தில் அதை பெரிதாக கணக்கெடுக்காத விண்ணன்களில் அடியேனும் ஒருத்தன். தல தோனி விளையாடாத ஐPடு நடந்து கொண்டிருந்த காலத்தில், வேலை நிமித்தம் பெங்களூரிற்கு சென்று விட்டு திரும்பிய போது, மெல்பேர்ண் விமானநிலையத்தில் இருந்து வீடு திரும்பிய பயணத்தில், நண்பர் ஒருவர் ஊடயரனந பற்றி சொல்ல சொல்ல, கண்டதும் காதல் மாதிரி, சொன்னதும் ஊடயரனந இல் காதல் வந்ததோ என்னவோ.
ஆனா… இந்த யுஐ ரniஎநசளந இற்கு என்னையும் எனது நிறுவனத்தையும் முதலில் அழைத்து போனது எங்கட 2017 சென். ஜோன்ஸ் கிரிக்கெட் அணியின் தலைவரும், கொழும்பு பல்கலைக்கழக கணிணியில் பட்டதாரியுமான ஜெனி ஃபளெமிங் தான்டாப்பா. ஒரு டிரளiநௌள யரவழஅயவழைn pசழதநஉவ இற்கு ஆனந்தன் ஆர்னல்ட் அண்ணா ஜெனியை கோர்த்து விட, ஜெனி எங்களை n8n, உழிடைழவ ளவரனழை ,என்று யுஐ உலகத்தில் எங்களை மெல்ல காலடி எடுத்து வைக்க வைத்தான்.
ஊடயரனந ஐ தரைவிறக்கம் செய்து ளரடிளஉசipவழைn கட்டி pசழ எநசளழைn ஐ எடுத்ததும் முதலில் செய்த வேலை எங்கட றநநமடல உயளாகடழற ஐ யரவழஅயவந பண்ணினது தான். ஒவ்வொரு திங்கட்கிழமையும் என்னுடைய யுஉஉழரவெயவெ அரை நாள் எடுத்து திக்கி முக்கி செய்யும் வேலையை, ஊடயரனந ஐ பயன்படுத்தி இப்போது அரை மணித்தியாலத்தில் செய்து முடிக்கிறோம்.
இந்த யரவழஅயவழைn pசழதநஉவ ஐ செய்து கொண்டிருக்கும் போது தான் ஊடயரனந ஊழறழசம பற்றி அரசல் புரசலகாக அறிய வர, முழுமையாக இறங்கி படித்து பார்த்தால்..வேலை வாழ்க்கையே மாறீட்டுது. இப்ப என்னடா என்றால் ஊடயரனந ஊழறழசம இல் நான் எனக்கொரு நல்ல ளுநnழைச குiயெnஉயைட யுயெடலளவ ஐ உருவாக்கி வைத்திருக்கிறேன், என்ன வேலை கொடுத்தாலும் ஊடயரனந அந்த மாதிரி செய்து தருது.
“சொன்னதுக்கு மேல செய்யக் கூடாது, சொன்னதுக்குக் கீழ செய்யக் கூடாது. சொன்னதை மட்டுந்தான் செய்யணும்” என்ற ஜெயிலர் சூப்பர் ஸ்டாரின் டயலாக் மாதிரி ஊடயரனந ஐ ளநவ ரி பண்ணி எனக்கு இசைவாக வேலை செய்யப் பழக்கி எடுத்து வருகிறேன்.
போன கிழமை ஒரு உழஅpடiஉயவநன ஆன pசழனரஉவ inஎநளவஅநவெ ளாநநவ ஐ கொடுத்து, இதை இதை இப்படி இப்படி செய்யடாப்பா எனக்கு இந்த மாதிரி நாலு யயெடலளளை வேணும் என்று ஊடயரனந ஊழறழசம இற்கு pசழஅpவள ஐ கொடுத்து விட்டு, சிட்னி மைந்தனின் தமிழக அரசியல் ஆய்வுகளை வாசிக்க போய் விட்டேன். மைந்தனின் பதிவையும் பின்னூட்டங்களையும் வாசித்து கொண்டிருக்கவே ஊடயரனந அலுவல் முடிஞ்சு வந்து பாரும் என்று டொய்ங் என்று கூப்பிடுது.
ஊடயரனந ஊழறழசம இல் வந்த மயக்கத்தில், அதைச் சரியாக பயன்படுத்தும் மூர்க்கத்தில், சனி ஞாயிறில் யுவொசழிiஉ இணையத்தில் போய் ஊடயரனந ஊழறழசம உழரசளந ஐயும் முடித்து அள்ளுகணக்கில் லுழரவுரடிந இல் வீடியோக்களும் பார்த்தது விட்டேன், இன்னும் பார்த்து பழகிக் கொண்டிருக்கிறேன்.
ஊடயரனந ஊழறழசம ஐ திறமையாக பயன்படுத்த நான்கு டிரடைனiபெ டிடழஉமள சரியாக நிர்மாணிக்கப்பட்டருக்க வேண்டும். புடழடியட iளெவசரஉவழைளெ என்பது முதலாவது டிரடைனiபெ டிடழஉம. இது உங்களை பற்றியது, உங்களது ளவயனெயசனள, உங்களது தொழில் ஃ பதவி, நீங்க ஊடயரனந இல் அடைய விரும்புவது தொடர்பான ளநவவiபௌ.
இரண்டாவது, Pசழதநஉவள. ஒரே வேலை சம்பந்தப்பட்ட எல்லா உhயவள ஐயும் ஒரே இடத்துல வச்சுக்கறதுக்கான ஒரு றழசமளியஉந மாதிரி தான் pசழதநஉவள. ஒரு Pசழதநஉவ உருவாக்கும்போது, உரளவழஅ iளெவசரஉவழைளெ மற்றும் சநகநசநnஉந கடைநள ஐ ஒரு முறை ரிடழயன பண்ணிட்டா, அந்த Pசழதநஉவ இற்குள் தொடங்கும் ஒவ்வொரு புதிய உhயவ இலும் அந்த உழவெநஒவ தானா கிடைக்கும்; ஒவ்வொரு தடவையும் திரும்ப திரும்ப விளங்கப்படுத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை
மூன்றாவுது, ளுமடைடள. குறிப்பிட்ட வேலைகளை மீண்டும் மீண்டும் சரியாக செய்ய தேவையான வழிமுறைகளை (iளெவசரஉவழைளெ) சேமிக்கும் பொறிமுறை தான், ளுமடைடள.
நான்காவதும் முக்கியமானதுமான டிரடைன டிடழஉம தான் Pடரபiளெ. ஒரு குறிப்பிட்ட வேலைக்கு அல்லது சழடந இற்கு தேவையான ளமடைடளஇ உழnநெஉவழசளஇ உழஅஅயனௌஇ ளரடி யபநவெள எல்லாத்தையும் ஒரே pயஉமயபந ஆக சேர்த்து வச்சிருக்கும் ஒரு டிரனெடந தான் pடரபin. என்னுடைய ஊழறழசம இல் நான் குiயெnஉந pடரபin ஐ போட்டு வைத்திருக்கிறேன்; முன்னமே சொன்ன மாதிரிஇ ஊடயரனந ஊழறழசம இப்போது என்னுடைய உழஅpரவநச இல் வாழும் என்னுடைய ளுநnழைச குiயெnஉயைட யுயெடலளவ.
இதில பகிடி என்னவென்றால், பெங்களூரில் வேலை செய்யும் குiயெnஉயைட யுயெடலளவ தனக்கும் ஊடயரனந ஊழறழசம யஉஉநளள தரச் சொல்லி கேட்டது தான். நான் அவரை கேட்டேன் “நீர் ஊழறழசம பயன்படுத்த போறீர் என்றால், நானே அதை செய்து விட்டு போவனே ஐசே.. பிறகு உமக்கு என்ன வேலை?”. ஆனால் இது மோட்டுத்தனமான கேள்வி என்று எனக்கு தெரியும்.
ஒரு பக்கத்தால ஊடயரனந ஐ பயன்படுத்தி நாங்க சின்ன சின்ன டிரளiநௌள யரவழஅயவழைn செய்து கொண்டு வர, யுஐ இல் எந்த அக்கறையும் காட்டாத ஐவு ஆயயெபநச போன கிழமை ஊடயரனந பாவிப்பதால் னயவய வெளியே போகுது என்று வீண் பயத்தை காட்டி ஊடயரனந பாவிப்பதை நிற்பாட்ட சொல்லி நஅயடை அனுப்பினான்; வயித்தெரிச்சல் வைத்தி. எந்த ஊடயரனந ஐ அவர் நிற்பாட்ட பார்த்தாரோ, அந்த ஊடயரனந ஐயும் வேறு பல யுஐ வழழடள ஐயும் பயன்படுத்தி, எங்கள் நிறுவனம் யுஐ ரூ டீரளiநௌள யரவழஅயவழைn இற்கு என்று தனியான ஒரு வநயஅ ஐ உருவாக்க போகிறது.
ஊடயரனந இற்கு முந்தின காலங்களில் முகநூலிற்கு எழுதும் எனது பதிவுகளை நண்பன் அருள்மொழி தான் எழுத்து பிழை பார்த்து திருத்தி அனுப்புவான். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அருள்மொழி எப்படி பந்தி பந்தியாக திருத்தி அனுப்புவானோ, என்னுடைய ஊடயரனந உம் அதே மாதிரி எழுத்துப் பிழைகளை கண்டுபிடித்து சரியாகச் சுட்டிகாட்டுகிறது.
உண்மையைச் சொன்னால், என்னுடைய உயசநநச இன் இந்த கடைசிக் கட்டத்தில் யுஐ ஐ கற்றுக்கொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்சக் காலத்தில் உயசநநச ஐ நிறைவு செய்து கொள்ளப் போகிறேன் என்ற எண்ணம் இருக்கும்போது, “இதை இப்ப எதற்காகக் கற்றுக்கொள்ள வேண்டும்?” என்று நினைக்காமல், இவ்வளவு நாளும் செய்த தொழிலை கொஞ்சம் hiபா ஆக முடித்துவிட்டுப் போக வேண்டும் என்ற உத்வேகம் தான் இப்போது அதிகமாக இருக்கு.
30 வருடத்துக்கு மேலாக கiயெnஉந இல் வேலை பார்த்துவிட்டு, இவ்வளவு காலம் சேர்த்துக் கொண்ட அனுபவத்தோடு யுஐ ஐயும் சேர்த்துக் கொண்டால், என்னுடைய கடைசி inniபௌ கொஞ்சம் வேற டநஎநட ல் இருக்கலாம், இருக்க வேண்டும் என்ற ஓர்மம் தான் ஊடயரனந ஐ வைத்து வேலை வாங்குகிறது.
ஆனால் இதை கற்றுக்கொண்டிருக்கும்போது இன்னொரு எண்ணம் விடாமல் துரத்துகிறது. நான் இப்போது கற்றுக்கொண்டிருக்கும் இந்த யுஐஇ யரவழஅயவழைn எல்லாம் என்னுடைய உயசநநச ஐ முடிக்க உதவியாக இருக்கலாம்; ஆனால் என்னுடைய பிள்ளைகளுடைய உயசநநச ஐ ஆரம்பிக்கும்போது யுஐ அவங்களுக்கு என்ன செய்யப் போகிறது?
1995 இல் நான் என்னுடைய உயசநநச ஐ யுவைமநn ளுpநnஉந இல் குiயெnஉயைட யுயெடலளவ ஆக தொடங்கிய போது செய்த எல்லா வேலையையும் இன்று ஊடயரனந ஆல் செய்ய முடியும். அதே நான் தான் இன்று நான் ஒரு ளுநnழைச குiயெnஉயைட யுயெடலளவ ஐ ஊடயரனந இல் உருவாக்கி வைத்திருக்கிறேன் என்று பீத்துகிறேன்.
நாளைக்கு என்னுடைய பிள்ளை வேலை தேடிப் போகும்போது, அவர்களுக்காக இருந்த ஒரு ளுநnழைச குiயெnஉயைட யுயெடலளவ ன் வேலையை யுஐ ஏற்கனவே செய்து கொண்டிருந்தால்? ஆனபடியால் தான் யுஐ ஐ பார்த்து நான் ஒரு பக்கத்தில் ஆச்சரியப்படுகிறேன்; அதே நேரம் இன்னொரு பக்கத்தில் அடுத்த தலைமுறைக்காக கொஞ்சம் பயப்படவும் செய்கிறேன்.
போன கிழமை இப்படித் தான், வுயஒ யபநவெ உநசவகைiஉயவழைn வைத்திருக்கும் என்னுடைய வாழ்க்கையை அழகாக்கும் அழகான பங்காளரை ஒரு வயஒ சநவரசn ஐ சநஎநைற பண்ணக் கேட்டேன். அழகான பெண்களிற்கு இருக்கும் அதே லெவலை காட்டிக் கொண்டு, “இன்றைக்கு செய்யுறன் நாளைக்கு செய்யுறன்” என்று இழுத்தடித்துக் கொண்டிருந்தார் அந்த அழகான பங்காளர். எதுக்கும் ஊடயரனந ஐயும் ஒருக்கா கேட்டு பார்ப்பம் என்று pசழஅpவ ஐ தட்டி விட்டால், பத்து நிமிஷத்தில் சிங்கன் அந்த மாதிரி ஓரு சநஎநைற சநிழசவ எழுதி தாரான், “வுhயமெ லழரஇ சயளய” என்று ஊடயரனந இற்கு pசழஅpவ ஐ தட்டி விட்டு அவனை கட்டிபிடிக்காத குறையாக நன்றி சொன்னேன்.
மனிசியோட பேசினா சில வேளைகளில் பதில் வராது; அப்படியே பதில் வந்தாலும் நாங்க எதிர்பார்க்கிற பதிலாக இருக்க வாய்ப்பு வலு குறைவு தான். ஆனால் ஊடயரனந இடம் கதைச்சால் பேசினால் ஊடயரனந பதிலும் சொல்லி, அதுக்கு மேலால வேலையை முடிச்சும் தருது.
இனி யுஐ வந்திட்டு, ஐயோ எங்கட வேலையை எல்லாம் எடுத்துக்கொள்ள போகுது என்று பயந்து வெருண்டு கொண்டிராமல்; யுஐ உடன் சேர்ந்து வேலை செய்யக் கற்றுக்கொள்வதற்கு நாம் எவ்வளவு கெதியாக எங்களை தயாராக்குகிறோம் என்பதில் தான் மிச்சமிருக்கும் எங்களுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சியும் நிறைவும் தங்கியிருக்கிறது.
![]()
