ரணிலின் சுயரூபத்தை வெளிக்காட்டிய அல்ஜசீரா :போர்க்குற்ற விசாரணை மறுதலிப்பா? ஒப்புதலா?
நவீனன்(நுணலும் தன் வாயால் கெடும் எனும் பழமொழிக்கு ஒப்பாக, ரணிலும் தன் வாயால் பல விடயங்களை ஒப்புக்கொண்டு விட்டார். அல்லது ஒப்பாரி வைத்து விட்டார் என்றும் கருதலாம்....