மூன்று மூதாட்டிகள்.
பேராசிரியர்.சி.மௌனகுரு.இலங்கை. கடந்த மாதம் மட்டக்களப்பின் வடபகுதி நோக்கிப் பயணமானேன் வாகரை மகா வித்தியா லயத்திற்கும்.மூதூரில் அமைந்துள்ள இலங்கை துறை மகா வித்தியாலயத்துக்கும், தம்பல காமம் ஆதி கோணேசர்...
பேராசிரியர்.சி.மௌனகுரு.இலங்கை. கடந்த மாதம் மட்டக்களப்பின் வடபகுதி நோக்கிப் பயணமானேன் வாகரை மகா வித்தியா லயத்திற்கும்.மூதூரில் அமைந்துள்ள இலங்கை துறை மகா வித்தியாலயத்துக்கும், தம்பல காமம் ஆதி கோணேசர்...
நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர் - அவுஸ்ரேலியா ஏன் இப்படிக் கேட்கிறேன் என்றால் எம்மில் சிலர் வயதானாலும் மனதில் இளமையாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களைத் தான் உடல் மட்டும் வயதானவர் என்று...
னுச. வு. கோபிசங்கர்யாழ்ப்பாணம் . உடம்பு கொஞ்சம் ஏலாத மாதிரி இருந்திச்சுது, lectures ஐ cut பண்ண ஏலாது எண்டு போட்டு கம்பஸ{க்கு வந்தா உடம்பு சுடுற...
இவற்றை நாங்கள் பெரும் சாதனைகளாக பார்க்கவில்லை. எங்களுடைய பிரதேசத்தின் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியாக நோக்குகிறோம் என்கின்றனர் இந்தத் தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ள பெண்கள். இவ்வாறு சமூகத்தை மேம்படுத்தும்...
கொடுக்கும் பணத்தை சுமையாக கருதாமல் மனமுவந்து அதைக்கொடுக்கலாம் ஏனெனில் , வீட்டுவேலை பளு குறையும்போது நிச்சயம் நம்மால் நம்முடைய தொழிலில் இன்றைக்கு என்ன சமையல் ?அன்று தொட்டு...
-தீபா ஸ்ரீதரன் தைவான் உடல் எல்லைகள் சமூக ஏற்ற தாழ்வுபற்றிய சிந்தனையல்ல. சமீபத்தில் உடல் எல்லை பற்றிய ‘மாயா அம்மாவின் காணொளி’ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி...
டாக்டர் எம்.கே.முருகானந்தன் - இலங்கை கருகும் இலைதரை தழுவும் விரைவில்ஒன்றா இரண்டா?நூற்றுக் கணக்கில்வெள்ளமென முற்றத்தில்விளக்குமாறு பிடிப்பவர்முதுகை முறிக்கும் காய் கனிகள்நாவின் சுவை மெட்டுகளுக்குவிருந்தாகும்கிளைகள் விறகாகும்அடி மரம் பலகையாகிகதவு,...
இலக்கங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. இவற்றின் தனித்தன்மை தமிழர் வாழ்வியலில் தவிர்க்க முடியாதவையாக அமைந்துள்ளன. இவற்றுள் மூன்று இலக்கத்தை அடிப்படையாகக் கொண்ட சுமார் ஐம்பதுக்கும் அதிகமான சொற்களை தமிழ்...
-பாரதிசீனாவின் மற்றொரு ஆய்வுக் கப்பல் ஒக்ரோபர் மாதத்தில் இலங்கை வருவது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இலங்கை கடற்பரப்பில் 17 நாள்களுக்குத் தங்கியிருந்து ஆய்வுகளை இந்தக் கப்பல் மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது....
மாதவி. யேர்மனி எங்கடா பேனாக்கு Ink filler கடைடநச ஐ வைத்தாய். எடுத்த இடத்தில் வைக்கச்சொல்லி எத்தனை தடவை சொல்லி இருப்பேன். என்று அப்பாவும், தையல் ஊசி,...