வெற்றிமணி இலங்கைச் சிப்பிதழ் கண்டு விரல்களில் பட்டுத்தெறித்த கவிதை!
வெற்றிமணி நாதம் ஜேர்மனியில் ஒலிக்கமுத்தமிழுமாய செய்திகளை கோர்த்தடுக்கிஅச்சுருவில் நம் தமிழை அழகு செய்து சுமந்துபன்நாடெங்கும் பவனி வருகிறது காண் - இனிதே உற்ற பல செய்திகளை தேடித்தன்...
