எனது நாடக அனுபவப் பகிர்வு – 21 “ முகமில்லாத மனிதர்கள் “ நாடகம் – 1980
-ஆனந்தராணி பாலேந்திரா-இங்கிலாந்து கடந்த இதழில் ‘முகமில்லாத மனிதர்கள்’ நாடகத்தில் நடிப்பில் முன் அனுபவம் இல்லாத பலர் நடித்தது பற்றியும் மெல்லிசைப்பாடகர் மா.சத்தியமூர்த்தி பற்றியும் எழுதியிருந்தேன். இந்த நாடகத்தில்...
