Articles

தொடரும் ‘சிங்கள மயமாக்கல்’ திட்டம்!

பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும்... தொடரும் 'சிங்கள மயமாக்கல்' திட்டம்! பொருளாதார நெருக்கடியால் இலங்கை ஸ்தம்பிதமடைந்திருக்கும் ஒரு பின்னணியில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தூர் பகுதியில் தமது சிங்கள மயமாக்கல்...

நெருக்கடிக் காதல்

வடிவேலு. வடிவழகையன்-இலங்கை ஏதோ ஒருவேலையாகப் போனவர்கள்இடையில் வந்துகொண்டிருந்தபெற்றோல் பவுஸரைக் கண்டுவிட்டுபோன வேலையை மறந்துபெற்றோல் பவுஸருக்குபின்னால் ஓடிவருவதைப்போலஉன்னைக் கண்டதும்எல்லாவற்றையும் மறந்துஉன்பின்னாலேயே ஓடிவருகின்றனஎன் நினைவுகள். அந்த தாங்கிக்குள்நிறைய பெற்றோலையேநிரப்பிக்கொண்டுவருவதாய்நம்புகிறவாடிக்கையாளனை மாதிரிநீயும்...

தீக்குள் விரலை வைத்தால்!

தெறிவினை! -மாதவி ஒரு பந்தை முகத்திற்கு நேரே எறிந்தால்! நீங்கள் உடன் தடுப்பீர்காளா? அல்லது குனிவீர்களா?தீ தவறுதலாக விரலைச் சுட்டால், உடன் எந்தப்பக்கம் எடுக்க வேண்டும் என்று...

காற்றுக்கு வேலி அமைப்பது நல்லதல்ல

கரிணி.யேர்மனி அந்தரத்தில் சுழன்று கொண்டிருக்கும் இந்த பூமிப்பந்தில் கட்டணம், வரி வசூலிப்பு இன்றி பிறிதொரு கண்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பிராண வாயுவை கூட நாம் இலவசமாக சுவாசித்துக்...

தனிமை அவ்வளவு கடினமானது! I need privacy , I love privacy, I want privacy

ஆர்கலி- இலங்கைஇதனை உணர்ந்திட கொஞ்சம் காலம் எடுக்கும். இளமையும் துடிப்பும் நம்மை ஆரம்பத்தில் தனிமை படுத்துவதில் அவ்வளவு பிரயத்தனமான பிரியத்தை வெளிக்கொணரும். நம் ஆறாவது அறிவுக்கு தனிமை...

மில்க்வைற் சோப் ஏழைகளின் தோழனாகவும், மத்திய வர்க்கத்தின் காவலனாகவும் விளங்கியது.

கானா பிரபா-அவுஸ்ரேலியா வீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று மண்ணில் விழும். இரண்டு விரல்களை வளையமாக்கி...

கருப்பை எனும் கர்ப்பக்கிரகம் ஒரு உயிர் வரவுக்கான ஆய்வுகூடம்

கௌசி.யேர்மனி கழுத்தில் தாலி ஏறிவிட்டால் புதுமணத் தம்பதிகளிடம் கேட்கும் அடுத்த கேள்வியாக அமைவது வயிற்றில் பூச்சி புழுக்கள் இல்லையா? என்பதே. இந்தக் கேள்வி தமிழர்கள் மத்தியில் கலாசாரமாகவே...

என் நிலத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாய் காதலிக்க முடியும் என்ற என் ஒற்றைப் பிடிமானம்

டிலோஜினி மோசேஸ்-இலங்கை குறிப்பிட்டதொரு வயதிலிருந்தே எல்லோருக்கும் போல எதிர்காலம் பற்றிய கனவுகளும் திட்டமிடல்களும் எனக்கும் இருந்து கொண்டேயிருந்தன. வயதும், அறிவும், அனுபவமும் மாறும் போது இலக்குகளும் மாறிக்கொண்டே...

ஒரு கவனிப்பு கிடைக்கும் என்பதால் முரணை முன்வைக்கும் சில ஊடகங்கள்!

சேவியர்-தமிழ்நாடு; சில திரைப்படங்களை இயக்குபவர்கள் கிளைமேக்ஸ் காட்சியை இரண்டு விதமாகப் படமாக்குவார்கள். ஒருவேளை ஒரு முடிவு மக்களை வசீகரிக்கவில்லையேல் அதை மாற்றிவிடலாம் என்பது ஒரு எண்ணம். ஒருவேளை...

ஞாயிறு அது நன்று வாழ்க

பிரபஞ்ச காதலன் தாவி தாவி பாயும் மனதை சாட்சியாய் கண்டு நகைக்கும் நிலை வந்தால் ? தான் தான் என்று ஆணவப் படும் எண்ணத்தை துண்டு துண்டாக்கினால்...