Articles

தேவையற்ற மருந்துகள் நீக்கப்பட்ட சந்தோசத்திலேயே அவளது வருத்தம் அரைவாசியாகக் குறைந்து விட்டது.

மருந்துகளால் மாறாத இருமல் “ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்..”என்பது வாழ்க்கையின் அந்திம ஓரத்தில் இருக்கும் கலைஞர் அரசியல் ஜனன ஆரம்பத்தில் எழுதிய வசனம்…. பராசக்தியில் சிவாஜி...

உனக்கான எனது இரண்டாவது கவிதை

அம்மாவின் கவிதைகள் 02 ஒரு வைத்தியனைப்போலவக்கீலைப்போலவிவசாயியைப்போலநீ தொழிலாளியாகலாம்அல்லதுவிளையாட்டு வீரனாகவோமுதலாளியாகவோகலைஞனாகவோஎழுத்தாளனாகவோஒரு தேசாந்திரி போலஇப்பிரபஞ்சத்தின் ஆன்மாவாகவோநீ உருவாகக்கூடும்எனக்குத் தெரியவில்லை இடதுசாரியாகஅகிம்சைவாதியாகசோசலிசவாதியாககடும்போக்காளனாகஜனநாயகவாதியாகசமூகப்போராளியாகஅல்லதுஇவையற்ற வேற்றொருகொள்கையைக் கொண்டிருக்கலாம்உனது தேர்வுகளில்தடை நிற்பதற்கில்லை நான் இந்துவாய்கிருஸ்தவனாய்இஸ்லாமியனாய்பௌத்தனாய்அல்லதுகடவுள் மறுப்பாளனாய்மனிதத்தை...

நம் ஆயுளில் முக்கால்வாசி சமூக அந்தஸ்தினை அடையப் போராடுவதிலேயே கழிந்துவிடுகிறது!

-பிரியா.இராமநாதன்-இலங்கை"Status" "Status" "Status"எங்களுடைய பெரும்பாலான திருமணங்கள் எல்லாமுமே "Status" (அந்தஸ்து) என்ற ஒன்றினை அடிப்படையாக வைத்துதான் தீர்மானிக்கப்படுகின்றன. காதலுக்குக் கண்ணில்லை என்று காதல் திருமணங்களை நிராகரிக்கும் பெற்றோர்,...

லண்டன் தமிழர்களிடமிருந்து கார்த்திக் சுப்புராஜுக்கு ஒரு திறந்த மடல்

வணக்கம். என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனால் நான் பெருமையோடு உறுப்புரிமை வகிக்கும் லண்டன் வாழ் இலங்கைத் தமிழ் குடும்பங்களைப் பற்றி நீங்கள் சரியாக அறியவே இல்லை என்பதை...

யேர்மனியில் சாதனை படைத்த சிறுமி!..

கணக்குக் குட்டிப்புலி!… நாம் பாடசாலையில் படிக்கும் காலத்தில் கணக்குப்பாடம் படிக்கும்போது சிறப்பாக, வேகமாக விடைகளைக் கண்டுபிடிக்கும் போது இவன் அல்லது இவள் கணக்கில ஒரு புலி என்று...

காளியாட்டம்

சம்பவம் (12)கே.எஸ்.சுதாகர் “இன்று இரவு விசேட பூசை. உங்கள் கணவன்மாரையும் கூட்டிக்கொண்டு குடும்பமாக வாருங்கள்.”வீடு வீடாகக் கதவைத்தட்டி சொல்லிக்கொண்டு வந்தாள் கனகா. அவள், ஒன்பது யுனிட்டுகள் கொண்ட...

ஈழத் தமிழர் விவகாரத்தை மேற்கு நாடுகள் கைவிட்டுவிடும் ஆபத்து?

திருமலையில் கால் பதிக்கப்போகின்றதா அமெரிக்கா? திருமலை துறைமுகத்தையும், அதனையடுத்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சில பகுதிகளையும் நீண்டகால குத்தகை அடிப்படையில் அமெரிக்காவுக்குக் கொடுக்கப்படவிருப்பதாக செய்தி ஒன்று வெளிவந்திருக்...

அதுவும் ஜீவகாருண்யமே!

மாதவிதினமும் காலையோ மாலையோ சூரியன் அழைத்தால் உடன் புறப்பட்டு செல்ல ஒரு ஆற்றங்கரை.எனது இல்லத்திற்கு மிக அருகில் உள்ளது.ஆறு என்றதும் தாயகத்தில் மலை உச்சியில் இருந்த வீழ்ந்து...

இந்து ஆலயங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சியும் இன அழிப்பும்

-அ.வியாசன் - விடுகை வருட மாணவன்இந்து நாகரிகத்துறை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் திணைக்களங்கள் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் புராதான இந்து ஆலயங்கள், தமிழர் புhரதான...

பொட்டு குறும்படம்! புட்டு புட்டுச் சொல்லும் செய்தி என்ன!

நவயுகா,இயக்குநர்.பொட்டு நமது கலாசாரமும் பண்பாடும் ஒரு தலைப்பட்சமானவை என்பதை உணரும் பொழுது, அவை தொடர்பில் கேள்வி கேட்கவும் மாற்றவும் முன்னிற்க வேண்டியது எமது கடமை. ஏன் எதற்காக...