இசையாம்பவான்களுக்கு யேர்மனியில் உணர்ச்சிபூர்வமான. இசையஞ்சலி!
"இசைவாரிதி" அமரர்.வர்ணராமேஸ்வரன் மற்றும் "மிருதங்க கலாவித்தகர்" அமரர்.சதா.வேல்மாறன். கடந்த 17.10.21( ஞாயிற்றுக்கிழமை) யேர்மனி டோட்மூண்ட் தமிழர் அரங்க மண்டபத்தில் இசையஞ்சலி நிகழ்வு பி.ப 4.15 மணிக்கு ஆரம்பமானது....
