யேர்மன் ,எசன் தமிழ் கலாச்சார மன்றம்.தமிழ் பாடசாலையின்38 வது ,வருடாந்த தமிழ்த் திறன் போட்டி நிகழ்வு.
பொன்.புத்திசிகாமணி,யேர்மனி. யேர்மனியில் எசன் (நுளளநn) தமிழ் பாடசாலையின் மேற்படி நிகழ்வு.22.02.26 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தலைவர் திரு சிவஅருள் சின்னத்தம்பி அவர்களின் முன்னுரையோடும்,மாணவர்களின் தமிழ்மொழி வாழ்த்து,பாடசாலை...
