காதலி

என் மகனின் காதலிக்கு!

கவிதா லட்சுமி - நோர்வே……..கதவுகள் கழற்றிய சுவர்கள் இவைஎங்கினும் விரிந்திருக்கிறதுஉனது வார்த்தைகளுக்கானபிரபஞ்சவெளி எல்லைகளற்ற காற்றினைப்போலஉன் உடல் காணப்போகும்சுதந்திரப்பெருக்கு நிகழுமிடமாகுமிது மௌனங்களால் நீ அதிர்வுறத் தேவையில்லைபேச்சுக்களைப் பூக்கச்செய்தவள் தோட்டமிதுநட்சத்திரத்...