பட்டாம்பூச்சிச் சுமைகள்
ஒடிந்துவிடுவோமென்றுதெரிந்தும்வலிந்து ஏற்றப்பட்டவற்றைசுமந்து செல்கையில்தன்னம்பிக்கையென்றுபுகழப்படுவனவெல்லாம்ஏதோவொரு நாளில்உடைந்துபோகும் நொடிகளிலேமுட்டாள்தனமெனஆகிவிடுகின்றது! பட்டாம்பூச்சிச் சிறகில்பாறாங்கல்லைக் கட்டிச்சுமத்தலே அதன்தன்னம்பிக்கையென்பதும்ஏதோவொரு வகையில்விதி மீறல்தான்!அதை விதியென்று கூறிப்பறக்கச் சொல்தலும்கைதட்டி உற்சாகப்படுத்தலும்எப்போதும் நியாயமாகிவிடாது! சோதனைகளைத்தாண்டி வருதலேசாதனையென்றுகூறுவோர்க்குத்தாண்டத் தாண்டச்சோதனைகள் மட்டுமேதொடர்தலென்பது...