நான் வில்லனாக இருந்த சில கணப்பொழுதுகள்!
இப்படி 25 மேற்பட்ட வில்லத்தனங்கள் எனக்குள் இருந்ததைஎழுதியுள்ளேன் பல வெற்றிமணியில் வெளிவந்தும் உள்ளன.இன்னும் வரும். பொய்யுரைகிடையாது. வாசியுங்கள்.பலசமயங்களில் நீங்கள் நானாகவும் நான் நீங்களாகவும் இருக்கலாம். இளமைக்காலத்தில் பஸ்சில்...