தமிழ் சினிமா
அடித்தட்டு மலையாள படத்தில்ஆழ்கடல் மீனவனாக ஆடுகளம் வ.ஐ.ச.ஜெயபாலன் படப்;பிடிப்பு பற்றி கூறுகையில். 16 நாட்கள் கொல்லம் கடலை மேடையாக்கி ஆடிவிட்டு வந்திருக்கிறேன். பேசும் கண்கள் என என்...
அடித்தட்டு மலையாள படத்தில்ஆழ்கடல் மீனவனாக ஆடுகளம் வ.ஐ.ச.ஜெயபாலன் படப்;பிடிப்பு பற்றி கூறுகையில். 16 நாட்கள் கொல்லம் கடலை மேடையாக்கி ஆடிவிட்டு வந்திருக்கிறேன். பேசும் கண்கள் என என்...
-- பொலிகையூர் ரேகா-தமிழ்நாடு பறவைக் கூட்டங்கள்எப்போதும் அழகுதான்!பார்வைகளின் வேற்றுமைகள்அவற்றைச் சீண்டாதவரை!வேடர்களின் கைகளில்புலாலாகி மரிக்காதவரை!கூண்டுப் பறவையாகிச்சுயம் இழக்காதவரை!சூழ்ச்சிகளின் பின்னால்சுதந்திரம் தொலைக்காதவரை!பறக்கத் துடித்தவற்றின் சிறகுகள்தீக்கிரையாக்கப்படாதவரை! பிறர் வலிகளைக் கொண்டாடும்வஞ்சக உலகில்சிறகுகள்...
பிரியதர்ஜினி.பாலசுப்ரமணியம்மறவன்குளம்-வவுனியா-இலங்கை. கிராமிய வாழ்வியலில் மிக முக்கிய பங்காக விளையாட்டுகள் காணப்படுகின்றன. உடல் மற்றும் உள்ளம் சார்ந்து தம்மை துடிப்பாக வைத்துக் கொள்கிற பண்பையும் தமக்கிடையே ஒற்றுமையுணர்வை மேம்படுத்தும்...
-மாலினி.மோகன்தூரமடி தொப்பி தோட்டம்தொடர்ந்துவாடி நடந்து போவோம்.. கலை என்பது பொதுவாக மனதிற்கு மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டதாகும்.கலை, அழகு, புலமை, அறிவு என்பன எங்கும் வியாபித்துள்ள...
நாம் கடந்து செல்லுகின்ற பாதையிலே சின்னச் சின்ன நிகழ்வுகள் எம்மை அன்று முழுவதும் மகிழ்ச்சிக்; கடலில் ஆழச் செய்துவிடுகின்றது. கள்ளங்கபடமற்ற பிஞ்சுக் குழந்தைகளின் வார்த்தைகளும் நடத்தைகளும் எம்மை...
இனமொழி மதங்களுக்கு அப்பால் ஒரு பார்வை. இலங்கையில் இணைய வழி கற்கையில் இணைந்து கொள்வதற்காக நெட்வேர்க் கிடைக்காத மாணவர்கள் மிகவும் ஆபத்தினை சந்தித்து தமது கல்வியினை கற்கும்...
நோர்வேயில் அமைந்துள்ள (வட ஐரோப்பாவின்) மிக உயரமான மலை: ஒரு பயண அனுபவம்!-ரூபன் சிவராஜா-நோர்வே Galdhøpiggen என்பது ஒரு மலையின் பெயர். இது நோர்வேயின் மட்டுமல்ல வட...
Dr.நிரோஷன் அணுகுண்டு மிகவும் பயங்கரமான ஒரு ஆயுதம் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் ஆகும். குறிப்பாக அமெரிக்க இராணுவத்தால் 1945ம் ஆண்டில் அணுகுண்டால் தாக்கப்பட்ட ஹிரோஷிமா மற்றும்...
யேர்மனியில் கொரோனா கட்டுப்பாடு தளர்வு!கம் நகரில் காமாட்சி அம்மன் தேரில் பவனி! யேர்மனியில் கம் நகரத்தில் காமாட்சி அம்மன் ஆலயத்தில் வருடாந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. தேர்த்திருவிழா...
சேவியர் “ஒரு கதவு அடைத்தால் ஒன்பது கதவு திறக்கும்” என்பார்கள். ஒரு கதவை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கே வேறு ஒன்பது கதவுகள் இருப்பதே கூட...