வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகள்: இனசங்காரத்தின் உச்சம்
நம் தேசத்தில் நடந்த இந்தக் கோரமான படுகொலைகளுக்குநான் ஒரு சரித்திரத்தின் சாட்சியாக நிற்க நேர்ந்தது துயரமானது. பேராசிரியர் மு.நித்தியானந்தன் இங்கிலாந்து. 1983 ஜூலை இனவன்முறை, இலங்கை வரலாற்றில்...
