மனமும் மௌனமும். புதிய ஆண்டில் புதிய சிந்தனை.
-கௌசி – யேர்மனிஇந்த உலகம் சுமார் 1350 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியது. அதன் பின் 380...
-கௌசி – யேர்மனிஇந்த உலகம் சுமார் 1350 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியது. அதன் பின் 380...
Dr.நிரோஷன் தில்லைநாதன் ஒரு புதிய யன்னல் திறக்கிறது Gemini இதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள், உங்கள் கணினி நீங்கள் தட்டச்சு செய்வதை மட்டும் புரிந்து கொள்ளாமல்,...
பிரியா.இராமநாதன். இலங்கை. டிசம்பர் மாதம் வந்தாயிற்று என்றாலே ஒரு குதூகலம்தான் . ஏனெனில் இந்த டிசம்பர் மதங்களில்தான் “shopping” திருவிழாக்கள் “களை” கட்ட ஆரம்பிக்கும் என்றால் மிகையாகாது.தொலைகாட்சி,பத்திரிகைகள்,...
மாலினி மாயா கனடா மூத்த குழந்தைகளும் எனது வாழ்வியலும். தினமும் நான் சந்திக்கும் என் அன்பிற்கும்,மதிப்பிற்குரியவர்களின் வரலாறு. வாழ்ந்து முடிக்கும் முன் நாம் என்ன செய்கின்றோம் என்பதில்...
டாக்டர்.கே.முருகானந்தன் -இலங்கை. “கிழங்கை இவருக்கு நான் கண்ணிலையும் காட்டிறதில்லை. பாவம் விருப்பம்தான் ஆளுக்கு. நான்தான் அவற்ரை வாயைக் கட்டிப் போட்டன்” வழமையான செக் அப்பிற்கு வந்தபோது அவருடைய...
பவதாரணி ரவீந்திரன் -நல்லூர் "விடுமுறை" என்ற சொல் சூழலைப் பொறுத்து வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டிருக்கின்றது. ஆனால் பொதுவாக, வழக்கமான நடவடிக்கைகள், குறிப்பாக வேலை அல்லது பள்ளி இடைநிறுத்தப்பட்ட...
இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்தில்தான்முதியோர் எண்ணிக்கை அதிகம்? -சர்மிலா வினோதினி இலங்கை.எங்களுக்கே தெரியாமல் மிக மிக விரைவாக வளர்ந்துவிடுகிறோம், எங்களுக்காக உழைத்த அப்பாவும் அம்மாவும் தேகம் தேய்ந்து மெல்லவே...
கே.எஸ்.சுதாகர்.அவுஸ்திரேலியா. சந்திரசேகரம் குளிருக்கு இந்தமுறை என்றுமில்லாதவாறு ஓவரா அடித்துவிட்டார். அதன் பிறகு அவருக்கும் மனைவி மரகதத்திற்கும் நடந்தது சண்டை அல்ல, யுத்தம். போத்தல்கள் தாறுக்கு மாறாக பறந்து...
இலங்கையிலிருந்து ஆர்.பாரதி இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த வருடம் தேர்தல் ஆண்டு! ஜனாதிபதித் தேர்தல்தான் அடுத்த வருடத்தில் முதலில் நடைபெறும் என ரணில் விக்கிரமசிங்க உறுதியாகக் கூறிவிட்டார். அதனைத்...
-மாதவி – யேர்மனி சிறுவயதில் நாம் ஒரு பாயில் படுத்து உறங்கினோம். அம்மாவின் சமையலை எந்த 5 ளவயச hழவநட உம் அடிக்காது.இடியப்பமும், சம்பலும் ஆகட்டும் ஆட்டுக்கறியும்,...