Articles

கவியரங்குக்கோர் கந்தவனம் கவிஞரை வெற்றிமணியும் வாழ்த்தி மகிழ்கின்றது.

. இயல்வாணன்------‐------------கவியரங்குக்கோர் கந்தவனம் என இரசிகமணி கனகசெந்திநாதனால் சிறப்பிக்கப்படுமளவுக்கு ஒரு காலத்தில் சந்தெவெழில் தவழும் கவிதைகளால் அரங்கை அதிர வைத்தவர் கவிஞர் வி.கந்தவனம். கவிஞராக, பாடநூல் எழுத்தாளராக,...

இதோ பத்து நிமிஷத்தில் வந்துவிடுவேன்: தொடர்ச்சியான தாமதத்துக்குப் பின்னால் இருக்கும் அறிவியல்

Dr.நிரோஷன்.தில்லைநாதன் யேர்மனி உங்கள் எல்லோருக்கும் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் இருப்பர், அவர்கள் ஒரு சாதாரண மதிய உணவு தேதி அல்லது ஒரு முக்கியமான வேலைக் கூட்டத்திற்கு...

கோடிகளின் போட்டியில் கோவணங்கள்

சினிமா எனும் மாய வலை காலம் காலமாக மனிதனுடைய ரசனைக் கால்களை இறுக்கிக் கட்டிக் கொண்டு தான் பயணிக்கிறது. திரையின் நிழல்களில் தங்களுடைய வாழ்வின் நிஜங்களை மறக்கவும்,...

ஆனையிறவு உப்பளம்

ஒரு பார்வை.. புலம்பெயர்ந்த தமிழர்கள் ஈழத்தில் முதலீடுகளை செய்யும் போது இவை பற்றியும் சிந்தனை செய்யலாம். தமிழர் தாயகத்தின் ஒரு முக்கிய வளம் எப்படி தமிழர் கரங்களை...

பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்

பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர் எனத் தமிழ் விரும்பிகள் நெஞ்சத்தில் நித்தம் உறைந்திருக்கும் பிரபஞ்ச கவிஞன் பாரதியின் நினைவு மாதத்தில், அவரது கொள்ளுப் பெயரன் கலாநிதி...

யேர்மனியில் ஏறுவரிசையில் தமிழர்; தெருவிழா!

ஒரு விவசாயி இயற்கைமீது கொண்ட நம்பிக்கைக்கு ஈடாக செயற்பாட்டாளர்கள்! வெள்ளி,சனி,ஞாயி;று (01,02,03.புரட்டாதி.2023) முன்று தினங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.தமிழர் கலையான பறை முழக்கத்துடன் விழா ஆரம்பமானது....

பெண்கள் ஏன் அரசியலுக்குள் வருவதில்லை!

ஆங்கிலேயே காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளில்முதன் முதலில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்ட நாடு இலங்கை. பிரியா.இராமநாதன் .இலங்கை. முன்னொரு காலத்தில் ‘வீடு பெண்ணுக்கு, நாடு ஆணுக்கு’ என்று...

மரபணு மாற்றப்படும் விலங்குகளா நாம் ?

த.இரவீந்திரன் (அகரம் சஞ்சிகை பிரதம ஆசிரியர்) யேர்மனி இருபத்தோராம் நூற்றாண்டின் எல்லையில் வாழ்கிறோம். எண்ணுக்கணக்கற்ற நோய்களும், துன்பங்களும் சூழும் உலகமாக இது மாறியிருக்கிறது. இந்த மாற்றங்களை உருவாக்கியது...

வெற்றிமணி யின் 325 இதழுக்கு அகரம் த. இரவீந்திரன் அவர்கள் கௌரவ ஆசிரியர் கௌரவம் பெறுகின்றார்.

வெற்றிமணி பத்திரிகை இன்று தனது 325 வது இதழை விரிக்கிறது. கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பெண்கள் தினம் (பங்குனி 08)வரும் வேளை, ஒரு...

அன்று தாயகத்தில் உங்கள் பெற்றோருக்கும் தெரிந்த பெயர் பிறைட்டன்.

பிறைட்டன் கடை. 1988 யேர்மனிக்கு 1979 களில் தமிழர்கள் இலங்கையில் இருந்து வந்தபோது, தமிழர்களுக்கு மொழி, வேலை, குளிர், உணவு, இவையே முதல் எதிர்கொண்ட பிரச்சினைகளாக இருந்தன....