ஒரு கல்யாணக் கதை
நவமகன் (நோர்வே) 08.12.24 ஒரு கல்யாணவீட்டிற்குச் சென்று வந்த மனநிலையிலேயே இன்றைக்கும் இருக்கின்றேன். ஆனால், சென்று வந்தது கல்யாண வீட்டிற்கல்ல, “ஒரு கல்யாணக் கதை” நாடகத்திற்கே. மண்டப...
நவமகன் (நோர்வே) 08.12.24 ஒரு கல்யாணவீட்டிற்குச் சென்று வந்த மனநிலையிலேயே இன்றைக்கும் இருக்கின்றேன். ஆனால், சென்று வந்தது கல்யாண வீட்டிற்கல்ல, “ஒரு கல்யாணக் கதை” நாடகத்திற்கே. மண்டப...
கேள்வி: பரதக் கலை மீதான ஆர்வ ஈடுபாட்டினையும் குருவாக அமைந்தவரையும் கூற முடியுமா?ஆடற்கலை மீதான ஆர்வமும் ஈடுபாடும் என்னுடைய குழந்தைப் பருவத்திலே இயல்பாகவே வெளிப்பட்டதனை எனது பெற்றோர்கள்...
பிரியா.இராமநாதன் (இலங்கை)புதுவருடம் பிறந்தாயிற்று, ஆளாளுக்கு சபதங்களையும் இலட்சியங்களையும் அள்ளிக்கட்டிக்கொண்டு புதிய வருடத்திற்குள் நுழைந்திருப்போம் . போதாக்குறைக்கு நாம் என்னவெல்லாம் இலட்சியங்களை அடையப்போகிறோம் என்பதனை நோகாமல் சமூக வலைத்தளங்களிலும்...
"வள்ளுவர் பிறந்தமையால் தமிழ் நாட்டுக்கு எவ்வாறு பெருமையோஅதேபோல திருக்குறள் வளாகம் யாழ்ப்பாணத்தில் அமைந்ததால் யாழ்ப்பாண மண்ணுக்கும் பெருமை" "வள்ளுவர் பிறந்தமையால் தமிழ் நாட்டுக்கு எவ்வாறு பெருமையோ அதேபோல...
நெருபையும்மென்மையாகஎழுதும் வார்த்தைகள்அறிந்தவர். எதிரிகளை கருத்துக்களால்மட்டுமே களமாடுபவர். சிலர் சிலருக்கு மட்டுமேநல்லவர்கள்.இவர் எல்லோருக்கும்நல்லவர்.மென்மையானவர்வல்லவர்என்பதாலோ! நான் வெற்றிமணி பத்திரிகை அரசியல் கட்டுரை இந்த திகதி வேண்டும் என்று எழுதினால்ழுமு, சரி...
இன்று பாலியில் சரஸ்வதி பூஜை.09.02.2025 கடற்கரைக்கு குடும்பத்துடன் வந்து கடலில் குளித்து, கடவுளுக்கு, தாம் விரும்பும், உணவுகளை, ஓலைப்பெட்டியில் படைத்து, வழிபட்டனர். காலை 7.00 மணிக்கே கடற்கரையில்...
சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு விழா இரண்டாம் நாள் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக, நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் 08.01.2025 இடம் பெற்றது. மங்கல விளக்கேற்றல்,...
-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வேதனை வெளியிட்டார். காலை 8.15 (07.01.2025) மல்லாகம் பழம்பதி விநாயகர் ஆலயத்தில் இருந்து சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின்...
கௌசி (யேர்மனி) விடைபெறத் துடிக்கும் எண்ணங்களை வரிகளில் கொண்டுவர எத்தனிக்கும் போது முன்னே விரியும் பக்கங்களில் தீ கண்முன்னே எரிகிறது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்,...
னுச.நிரோஷன் தில்லைநாதன்.(யேர்மனி) நீங்கள் ஒருபோதும் பிற கிரகங்களுக்குப் பயணம் செய்வது, விண்வெளியில் வாழ்வது, அல்லது சூரியனின் ஆற்றலைக் கட்டுப்படுத்துவது போன்ற கனவுகளைக் கண்டு இருப்பீர்களா? இது சினிமா...