அல்லைபிட்டியில் 17 வயது இளைஞரின் மரணம் நீதிக்கு மௌனம் இருக்க முடியாது
ராஜ் சிவநாதன் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் காவல் துறையின் சோதனைச்சாவடியில் வாகனத்தை நிறுத்தாததன் காரணமாக 17 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் வடக்கு மாகாணத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது....
