திருமதி ஜெயபவானி சிவகுமாரன் மகளிர் தினத்தை முன்னிட்டு வெற்றிமணியின் ‘கௌரவ ஆசிரியர்;’ ஆக கௌரவம் பெற்றார்!
ஆண்டு தோறும்,பங்குனி மாதம் வெற்றி மணி ஒரு சிறப்பான பணிபுரிந்த பெண்ணை பங்குனி மாத இதழுக்கு கௌரவ ஆசிரியராக நியமித்து கௌரவிப்பது வழக்கம். இந்த வகையில் 28...
