Articles

இலங்கை, மலையகத்தின் நாட்டாரிலக்கியம் – ஓர் அறிமுகம்

-மாலினி.மோகன்தூரமடி தொப்பி தோட்டம்தொடர்ந்துவாடி நடந்து போவோம்.. கலை என்பது பொதுவாக மனதிற்கு மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டதாகும்.கலை, அழகு, புலமை, அறிவு என்பன எங்கும் வியாபித்துள்ள...

“அப்பா பப்படம் உடைத்துத் தானே சாப்பிட வேண்டும்”

நாம் கடந்து செல்லுகின்ற பாதையிலே சின்னச் சின்ன நிகழ்வுகள் எம்மை அன்று முழுவதும் மகிழ்ச்சிக்; கடலில் ஆழச் செய்துவிடுகின்றது. கள்ளங்கபடமற்ற பிஞ்சுக் குழந்தைகளின் வார்த்தைகளும் நடத்தைகளும் எம்மை...

இலங்கையில் கல்விகற்க மரமேறும் மாணவர்கள்!

இனமொழி மதங்களுக்கு அப்பால் ஒரு பார்வை. இலங்கையில் இணைய வழி கற்கையில் இணைந்து கொள்வதற்காக நெட்வேர்க் கிடைக்காத மாணவர்கள் மிகவும் ஆபத்தினை சந்தித்து தமது கல்வியினை கற்கும்...

‘நோர்வேயின் கூரை’

நோர்வேயில் அமைந்துள்ள (வட ஐரோப்பாவின்) மிக உயரமான மலை: ஒரு பயண அனுபவம்!-ரூபன் சிவராஜா-நோர்வே Galdhøpiggen என்பது ஒரு மலையின் பெயர். இது நோர்வேயின் மட்டுமல்ல வட...

உலகில் உள்ள அனைத்து அணுகுண்டுகுகளும் ஒரே நேரத்தில் வெடித்தால் என்ன நடக்கும்?

Dr.நிரோஷன் அணுகுண்டு மிகவும் பயங்கரமான ஒரு ஆயுதம் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் ஆகும். குறிப்பாக அமெரிக்க இராணுவத்தால் 1945ம் ஆண்டில் அணுகுண்டால் தாக்கப்பட்ட ஹிரோஷிமா மற்றும்...

யேர்மனி எங்கும் கொரோனா தளர்ச்சி ஆலயங்கள் தோறும் அரோகரா எழுச்சி!!!

யேர்மனியில் கொரோனா கட்டுப்பாடு தளர்வு!கம் நகரில் காமாட்சி அம்மன் தேரில் பவனி! யேர்மனியில் கம் நகரத்தில் காமாட்சி அம்மன் ஆலயத்தில் வருடாந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. தேர்த்திருவிழா...

மாத்தி யோசி, வெற்றியை ருசி…

சேவியர் “ஒரு கதவு அடைத்தால் ஒன்பது கதவு திறக்கும்” என்பார்கள். ஒரு கதவை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கே வேறு ஒன்பது கதவுகள் இருப்பதே கூட...

குண்டு வெடிப்புக்களும் கைதுகளும் நிறைந்;த காலங்களில் நிம்மதியாக படிக்க மட்டுமல்ல காதலிக்கவும் முடியவில்லை.

மணிரத்தினத்தின் பாடல்கள் தமிழ் திரைப்பட இயக்குனர்களில் மணிரத்தினத்திற்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது. மணிரத்தினத்தின் தனித்துவ முத்திரை அவரது படங்களில் மிளிரும். மணிரத்தினத்தின் திரைப்படங்களின் தரம் பிற இயக்குனர்களின்...

நான் கவிஞனும் இல்லை

“தௌ;ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்கு அமரர் சிறப்பு கண்டார்” என்ற ஐயன் பாரதியின் வரிகளை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்க்கும் போதே அமர நிலை எய்தி...

கண்ணாடி வார்ப்புகள்

எனது நாடக அனுபவப்பகிர்வு – 10 -- ஆனந்தராணி பாலேந்திரா கடந்த இதழில் இலங்கையில் வெற்றிகரமாக மேடையேறிய எமது ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகத்தை லண்டனில் மீளத் தயாரிக்க...