யேர்மனி யில் lockdown தை 31 வரை நீடிப்பு 15கி.மீ. தூரத்தை மக்கள் தாண்டாது இருக்க அறிவுறுத்தல்
யேர்மனி தற்போதைய விதிகள் என்ன?அனைத்து அத்தியாவசியமற்ற கடைகளும் சேவைகளும் மூடப்பட்டுள்ளன.பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன, ஆனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனிப்பதற்காக ஊதிய விடுமுறைகளை எடுக்கலாம்.ஊழியர்களை வீட்டிலிருந்து...
