literature

லிவர்பூல் நகரில்… வானலைகளில் ஒரு வழிப்போக்கன் நூல் அறிமுக விழா

சிவப்பிரியன் கடந்த 17.11.2022. இங்கிலாந்து லிவர்பூல் நகரில், அக்ஷயா மண்டபத்தில், B.H.அப்துல் ஹமீத் அவர்களின், வானலைகளில் ஒரு வழிப்போக்கன் நூல் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது. மேற்படி...

மாயம் செய்யும் கவிதைகள் வி.மைக்கல் கொலினின்; “என் இனிய பட்டாம்பூச்சிக்கு”

நூல் நயம் 02 அஷ்வினி வையந்தி(கிழக்குப் பல்கலைக்கழகம்)கிழக்குப் பல்கலைக்கழக வாழ்வியலை சொல்லிய முதல் நாவலான “வீணையடி நீ எனக்கு” என்ற நாவலை எழுதிய வி.மைக்கல் கொலினின் ஐந்தாவது...

உன்னையன்றி இன்பமுண்டோ?

Divya Sujan உன்னையன்றி இன்ப முண்டோஉலகமிசை வேறே!பொன்னை வடிவென் றுடையாய்புத்தமுதே,திருவே!மின்னொளி தருநன் மணிகள்மேடை யுயர்ந்த மாளிகைகள்வன்ன முடைய தாமரைப் பூமணிக்குள முள்ள சோலைகளும்,அன்ன நறு நெய் பாலும்அதிசயமாத்...

பெண்ணே நீயே உன் சக்தி!

செல்வி.திவ்யகுமாரி சின்னையா - லாஷ்ய கலாபவனம் நடனப்பள்ளி இயக்குனர்-இலங்கை பெண்ணே பார்ப்பவர் போர்த்த பார்வையில் உன்னை நீ அறியாமலேயே பேதையாய்,பெதும்பையாய், மங்கையாய், மடந்தையாய், அறிவையாய், தெரிவையாய் ஈற்றில்...

மாத்தி யோசி, வெற்றியை ருசி…

-சேவியர் - தமிழ்நாடு “ஒரு கதவு அடைத்தால் ஒன்பது கதவு திறக்கும்” என்பார்கள். ஒரு கதவை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கே வேறு ஒன்பது கதவுகள்...

நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது உன்னோடு இருக்கட்டும். நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது உன்னோடு இருக்கட்டும்.

பாலியல் வன்முறைகௌசி.யேர்மனிஆணுக்கு ஆணும், பெண்ணுக்கு ஆணும், ஆணுக்குப் பெண்ணும் என வரன்முறைகள் தாண்டிப் பாலியல் வன்முறை சகல இன மக்களிடையிலும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதற்கு ஆணா, பெண்ணா,...

வாய்ச் சொல்லில் வீரரடி

சேவியர் - தமிழ்நாடு. மனிதர்கள் இயல்பாகவே கதை கேட்பதில் ஆர்வம் உடையவர்கள். தூங்கிக் கொண்டிருப்பவனை எழுப்ப வேண்டுமெனில், “ஒரு ஊர்ல ….’ என ஆரம்பித்தால் போதும். கதை...

காதல் என்பது எதுவரை ?

சேவியர்-தமிழ்நாடு காதலின் தொடக்கப் புள்ளி எதுவெனக் கேட்டால் ஒருவேளை சட்டென சொல்லி விடலாம். அது ஒரு மழைச்சாரலின் இடையே தெரிந்த காதலியின் மின்னல் முகமாகக் கவித்துவம் காட்டலாம்....

நெருக்கடிக் காதல்

வடிவேலு. வடிவழகையன்-இலங்கை ஏதோ ஒருவேலையாகப் போனவர்கள்இடையில் வந்துகொண்டிருந்தபெற்றோல் பவுஸரைக் கண்டுவிட்டுபோன வேலையை மறந்துபெற்றோல் பவுஸருக்குபின்னால் ஓடிவருவதைப்போலஉன்னைக் கண்டதும்எல்லாவற்றையும் மறந்துஉன்பின்னாலேயே ஓடிவருகின்றனஎன் நினைவுகள். அந்த தாங்கிக்குள்நிறைய பெற்றோலையேநிரப்பிக்கொண்டுவருவதாய்நம்புகிறவாடிக்கையாளனை மாதிரிநீயும்...

நெகடிவ் சிந்தனையும் தேவை எதிர் மறை சிந்தனைகளும் தேவை!

ஒவ்வொரு விஷயத்திலும் பாசிடிவ் மற்றும் நெகடிவ் விஷயங்கள் கலந்தே இருக்கின்றன. அவையே ஒரு வட்டத்தை இணைக்கும் இரண்டு புள்ளிகளாகின்றன. இரண்டும் இல்லாமல் செயல் இல்லை, இயக்கமும் இல்லை....