literature

ஆனந்தராணி பாலேந்திரா ‘நட்சத்திரவாசி’ 1977-1978

எனது நாடக அனுபவப் பகிர்வு – 06கடந்த இதழில் நான் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக வசிக்க வேண்டியேற்பட்ட காரணத்தையும் ‘நட்சத்திரவாசி’ நாடகப் பிரதி எனக்கு எவ்வாறு கிடைத்தது என்பது...

கவிதா லட்சுமி கவிதைகள்

எதிர்ப்பின் நடனம் துணிவப்பிய முகத்தோடுநான் வெளிக்கிளம்பினால்முகப்பூச்சும் பொட்டும் இட்டுவிடுகிறாள் அம்மா கால்களைப் பரப்பி கம்பீரமாய்எதிர்பை உடுத்திப் புறப்பட்டால்சேலையொன்றைப் பாசமாய் பரிசளிக்கிறார்அப்பா என் பேருருவில் பதுக்கிய உணர்வுகளைபிறாண்டி எடுத்துபேசத்...

பெண்மை வர்ணம்

-- கலாசூரி. திவ்யா சுஜேன் பிறவிப்பயனால் நற்குருவினடத்தே சரணடைந்து , அன்னம் போல் வித்தை பயின்று , சீரிய பெரியோர் கூடிய அரங்கினில் குருவருளால் முதன் முதலில்...

தாய்மை ஒரு வரம்!

இதனை வாசிப்போர் அனைவருக்கும் தமது தாய்மாரைப் பற்றிய அருமை தெரியும். இதனால் ஒரு நெகிழ்ச்சி தோன்றும். இந்தச்செய்தி என் கண்முன் நிகழ்ந்தது .நான் நினைத்து பெருமை கொள்வதும்...

பெண் புலவர் பொன்முடியார் பாடல்கள் ஓர் பார்வை.

-பொலிகையூர் ரேகா M.Com,M.Phil,MBA,M.Phil. (தாயகம்) முன்னுரைதமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்று கூறப்படுகின்ற சங்க காலத்தில் நிறைந்திருந்த தமிழ்ப் புலவர்களில் ஆண் புலவர்களிற்குச் சளைக்காத வண்ணம் பெண் புலவர்களும்...

கட்டுப்பாடு

தமிழினி பாலசுந்தரி-நியூஸ்லாந்து வடைக்கு அரைத்தேன்கொஞ்சம் தண்ணீர் கூடிவிட்டதுதலையில் அடித்துக் கொண்டனர்சுற்றி இருந்தோர்கொஞ்சம் மா கலந்து வடை சுட்டேன்வடைக்குள் மாவா? கூடியது கோபம்சுட்ட வடையும் சூட்டுடனேயேமுடிந்தும் விட்டதுஎனினும் கோபம்...

கோவிட் கால காதல் கடிதம்.

என் பிரிய காதலியே! உனைச் சந்தித்து வெகு காலமாகிறது. காலம் நம்மை குவாரண்டைன் சுவர்களுக்குள் அடைத்து நிறுத்தியது. டிஜிடல் திரைகளின் வெளிச்சப் புள்ளிகள் காட்டும் உனது பிம்பத்தை...

ஒரு பறவையைக் கொல்வது எப்படி?

முதலில் உங்களுக்குப் பிடித்தமானபறவை ஒன்றைச் சந்திக்கும் வரைகாத்திருக்க வேண்டும் அதனோடு மெல்ல மெல்லநட்பாகுதல் வேண்டும் அது பறந்து திரியும் வெளிகளையும்அதன் உயரங்களையும்அதன் கனவுகளையும்அறிந்து அதன் கனவுகளே உயர்ந்தவைஈடுஇணையற்றவைஎன...

முகமூடி மனிதர்களுக்கு ஏன் மேலும் ஒரு முகக்கவசம்!

தங்கத்தை உலையில் போட்டு அதீத சூடாக்குவார்கள். அப்போது அதிலுள்ள துருக்களெல்லாம் விலகிப் போக, சுத்தமான தங்கம் பிரித்தெடுக்கப்படும். அனலடிக்கும் வெப்பம் நல்ல தங்கத்தை அடையாளம் காட்டும். கசடுகளை...