தாயகத்தில் சிவத்தமிழ் விருது பெறும் கல்வி, கலை, எழுத்துலகப் படைப்பாளிகள்.

0
176

துர்க்கா துரந்தரி, சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அறக்கொடை விழாவான 7.01.2020 அன்று இரு மகாஜன்கள் ஊட்பட ஐந்து கல்வி,கலை,எழத்தலகப் படைப்பாளிகளான பேராசிரியர். சோ.சந்திரசேகரம், கவிஞர் சோ.பத்மநாதன், மூத்த எழுத்தாளர் திருமதி.கோகிலா மகேந்திரன்,நாயன வித்துவான் திரு.வி.கே.பஞ்சமூர்த்தி, ஜேர்மனியிலிருந்து வெளிவரும் வெற்றிமணி பத்திரிகை, சிவத்தமிழ் ஆன்மீகச் சஞ்சிகை ஆகியவற்றின் ஆசிரியர் கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் ஆகியோரின் தொடர்ச்சியான சேவையை கவனத்தில் கொண்டு வாழும் போதே கௌரவித்தல் என்ற மரபுக்கமைய “சிவத்தமிழ்” விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர. ;இப்பெருமைமிகு கெரவிப்பின முன்னெடுத்திருக்கும் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் அறங்காவலர் சபைக்கு நன்றியைத் தெரிவிப்பதுடன் தாயகத் தமிழர்கள் சார்பாகவும் புலம்பெயர் தமிழர்கள் சார்பாகவும் விருது பெறும் ஐவருக்கும் பாராட்டினையும் வாழ்த்தினையும் தெரிவிக்கிறோம்.
தகவல்: ஏலையா க.முருகதாசன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *