Year:

தனிக்குடித்தனம்

கௌசி-யேர்மனி திருமணமும் மணமுறிவுகளும் மனிதனுடைய வாழ்க்கைப் படிமானங்களில் ஒரு கட்டம் குடும்ப வாழ்க்கை. இக்குடும்பவாழ்க்கை என்பது மனிதனுடைய வாழ்க்கையிலே மிகக் கடினமான வாழ்க்கைப்படியாக அமைகின்றது. ஆயினும் அவ்வாழ்க்கை...

மெய்வெளியின் “காத்தாயி காதை”

மாதவி சிவலீலனின் பார்வை – 11.06.2022 சனிக்கிழமையன்று Trinity Centre, East Ham இல் மலையக இலக்கிய மாநாடு ஒருநாள் நிகழ்வாக நடைபெற்றது. அங்கு சிறப்பு நிகழ்ச்சியாக...

ஜெர்மனியில் சுமார் 11% மக்கள் மனத்தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மனத்தளர்ச்சி என்றால் என்ன? Dr.நிரோஷன்.தில்லைநாதன்.ஜெர்மனி உலகில் வாழும் மக்களிடையே வேலை செய்ய இயலாமல் போவதற்கு மிக முக்கிய காரணமாகக் கருதப்படுவது னுநிசநளளழைn என்று ஆங்கிலத்தில் கூறப்படும் மனத்தளர்ச்சி...

காதல் என்பது எதுவரை ?

சேவியர்-தமிழ்நாடு காதலின் தொடக்கப் புள்ளி எதுவெனக் கேட்டால் ஒருவேளை சட்டென சொல்லி விடலாம். அது ஒரு மழைச்சாரலின் இடையே தெரிந்த காதலியின் மின்னல் முகமாகக் கவித்துவம் காட்டலாம்....

கொரோனா தான் காரணம்! – கதை

சுருதிவைத்தியசாலை ஒரே கலவரமாக இருந்தது. கொரோனா நோயாளிகள் முட்டி வழிந்து கொண்டிருந்தார்கள்.வழமையாக, அங்கே பிடிக்குது… இங்கே பிடிக்குது’ என்று சொல்லிக்கொண்டு வருபவர்களும், சில்லறை வியாதிகளுக்கெல்லாம் சத்திரசிகிச்சை செய்யுங்கள்...

நிறை ஓதம் நீர் நின்று !

நிறை ஓதம் நீர் நின்று ! கடை வானில் முயங்கும் பரிதியை தினம் தழுவும் நிரதி போல்இ என் எண்ணத்தழுவல்கள் எல்லாம் தினம் அல்ல கணமும் பாரதியிடம்...

“ முகமில்லாத மனிதர்கள்“ நாடகம் – 1980

எனது நாடக அனுபவப் பகிர்வு – 19ஆனந்தராணி பாலேந்திரா 1977 இனக்கலவரத்தைத் தொடர்ந்து கொழும்பில் இருந்து எனது பெற்றோர் சகோதரர்களுடன் நான் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாகக் குடியேறிய பின்னர்...

தமிழர்களின் பாரம்பரிய உணவும், மாற்றங்களும்!

-பிரியா.இராமநாதன்.இலங்கை "உணவே மருந்து " என்கிற கலாசாரம் தமிழர்களினுடையது என்பதனை சங்ககால இலக்கியங்கள் தொட்டு நாம் அறிந்துகொள்ளலாம். சித்தர்களால் வழங்கப்பட்ட சித்த மருத்துவத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஒரே ஒரு...

அன்று தமிழ் மக்களுக்கான அரசின் தடை அமுலாக்கத்தை நாம் எப்படி எல்லாம் எதிர்கொண்டு வாழ்ந்தோம்!

Dr.T. கோபிசங்கர்-யாழப்பாணம் மண்ணெண்ணை மோட்டச்சைக்கிள் அழனகைiஉயவழைn காலத்தின் கண்டுபிடிப்பு! அண்ணை முடிய நேரமாகுமே போகோணும்”எண்டு சொல்ல இந்தப் போத்திலுக்க ஆறு பிளேன்ரீயும் கடிக்கிறதுக்கு ஏதாவதும் வாங்கித்தாரும் எண்டு...

பக்கவாதம் யாருக்கு வரும்? காரணம் என்ன?

னுச.எம்.கே.முருகானந்தன்குடும்ப மருத்துவர்-இலங்கை பக்கவாதம் ஏற்படுவது எமது மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு குருதி செல்லாமல் தடைப்படுவதால் ஆகும். குருதி செல்லாவிட்டால் முளையின் அந்தப் பகுதியில் உள்ள கலங்கள்...