சர்கார் இத்தனை

சர்கார் இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படத்தின் மீது பல விநியோகஸ்தர்கள் நம்பி பல கோடிகளை முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில் உலகம் முழுவதும் சர்கார் ரூ 125 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது. இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் 81 கோடி வியாபாரம் ஆகியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
இதை வைத்து பார்க்கையில் சர்கார் தமிழகத்திலேயே ரூ 140 கோடிகள் வரை ஷேர் கிடைத்தாலே படம் ஹிட் வரிசையில் இடம்பிடிக்குமாம்.
விஜய்யின் மெர்சல் படம் ரூ 125 கோடி பைனல் ஷேர் கிடைத்தது குறிப்பிடத்தக்கது, இந்த சாதனையை சர்கார் தகர்க்குமா? பார்ப்போம்.
2266 total views , 1 views today