மெய்வெளியின் “காத்தாயி காதை”
மாதவி சிவலீலனின் பார்வை – 11.06.2022 சனிக்கிழமையன்று Trinity Centre, East Ham இல் மலையக இலக்கிய மாநாடு ஒருநாள் நிகழ்வாக நடைபெற்றது. அங்கு சிறப்பு நிகழ்ச்சியாக...
மாதவி சிவலீலனின் பார்வை – 11.06.2022 சனிக்கிழமையன்று Trinity Centre, East Ham இல் மலையக இலக்கிய மாநாடு ஒருநாள் நிகழ்வாக நடைபெற்றது. அங்கு சிறப்பு நிகழ்ச்சியாக...
மனத்தளர்ச்சி என்றால் என்ன? Dr.நிரோஷன்.தில்லைநாதன்.ஜெர்மனி உலகில் வாழும் மக்களிடையே வேலை செய்ய இயலாமல் போவதற்கு மிக முக்கிய காரணமாகக் கருதப்படுவது னுநிசநளளழைn என்று ஆங்கிலத்தில் கூறப்படும் மனத்தளர்ச்சி...
சேவியர்-தமிழ்நாடு காதலின் தொடக்கப் புள்ளி எதுவெனக் கேட்டால் ஒருவேளை சட்டென சொல்லி விடலாம். அது ஒரு மழைச்சாரலின் இடையே தெரிந்த காதலியின் மின்னல் முகமாகக் கவித்துவம் காட்டலாம்....
சுருதிவைத்தியசாலை ஒரே கலவரமாக இருந்தது. கொரோனா நோயாளிகள் முட்டி வழிந்து கொண்டிருந்தார்கள்.வழமையாக, அங்கே பிடிக்குது… இங்கே பிடிக்குது’ என்று சொல்லிக்கொண்டு வருபவர்களும், சில்லறை வியாதிகளுக்கெல்லாம் சத்திரசிகிச்சை செய்யுங்கள்...
நிறை ஓதம் நீர் நின்று ! கடை வானில் முயங்கும் பரிதியை தினம் தழுவும் நிரதி போல்இ என் எண்ணத்தழுவல்கள் எல்லாம் தினம் அல்ல கணமும் பாரதியிடம்...
எனது நாடக அனுபவப் பகிர்வு – 19ஆனந்தராணி பாலேந்திரா 1977 இனக்கலவரத்தைத் தொடர்ந்து கொழும்பில் இருந்து எனது பெற்றோர் சகோதரர்களுடன் நான் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாகக் குடியேறிய பின்னர்...
-பிரியா.இராமநாதன்.இலங்கை "உணவே மருந்து " என்கிற கலாசாரம் தமிழர்களினுடையது என்பதனை சங்ககால இலக்கியங்கள் தொட்டு நாம் அறிந்துகொள்ளலாம். சித்தர்களால் வழங்கப்பட்ட சித்த மருத்துவத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஒரே ஒரு...
Dr.T. கோபிசங்கர்-யாழப்பாணம் மண்ணெண்ணை மோட்டச்சைக்கிள் அழனகைiஉயவழைn காலத்தின் கண்டுபிடிப்பு! அண்ணை முடிய நேரமாகுமே போகோணும்”எண்டு சொல்ல இந்தப் போத்திலுக்க ஆறு பிளேன்ரீயும் கடிக்கிறதுக்கு ஏதாவதும் வாங்கித்தாரும் எண்டு...
னுச.எம்.கே.முருகானந்தன்குடும்ப மருத்துவர்-இலங்கை பக்கவாதம் ஏற்படுவது எமது மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு குருதி செல்லாமல் தடைப்படுவதால் ஆகும். குருதி செல்லாவிட்டால் முளையின் அந்தப் பகுதியில் உள்ள கலங்கள்...
-விமல் சொக்கநாதன்.இங்கிலாந்து. பெண்குழந்தைகள் சுமார் 12வயதில் பருவமடைவதுபோல, சிறுவர்களுக்கும் அதே வயது எல்லையில் பருவ விழிப்புணர்ச்சி ஏற்படுகிறது. பெண்களின் அரைநிர்வாண புகைப்படம் ஏதும் கிடைத்தால், அதை பாடசாலைக்கு...